பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

31 திற்கும் நல்லது. துாதுளம் பழம் மார்புச் சளியை நீக்கும். வாதரோகிகளுக்கு நல்லது. ஜல தோஷத் தை அகற்றும். து துளை-கபம், காசம், நமைச்சல், தேகத்தில் குத்தல் இவை போம்-பலம் தரும், சுக்கில விர்த்தியாம், மல் பந்தத்தை நீக்கும். தேங்காய் நெய் - இதுவே தேங்கா யெண்ணெய். பித்த ப்தார்த்தம் - கலேமயிரை வளர்க்க உதவும் - காப்பானை அதிகரிக்கும் - சில வைத்தியர்கள் புதி தாய்க் காய்ச்சிய தேங்கா யெண்ணெய் கூடிய ரோகத் திற்கு நல்லது என்று கூறுகின்றனர். 1 பலம் கேங் காயில் 10 காலெரி சக்தி யுண்டு, தேங்காயில் உயிர் சத்துகள் (ஏ) (பி) இருக்கின்றன தேங்காய்ப் பால் - பித்தத்தை அதிகரிக்கும் - வாக நோயுடையவர்களுக்கு நல்லதல்ல-கரப்பான் சொறி சிரங்குடையவர்கள் இதை முற்றிலும் தவிர்க்கவேண் டும்-ஆல்ை தாதுவிர்த்தியாம். தேங்காய்ப் பூ-போஷணகாரி - பசித் தூண்டி-குளிர் ச்சி பதார்க்கம் - மூத்திரத்தை அதிகரிக்கும். தேங்காய் இளநீர்-குளிர்ச்சி பதார்த்தம், மல மிளக்கி -மூக்கிரத்தை அதிகரிக்கும், சாப்பாட்டிற்குமேல் சாப்பிடல் கலம். தேங்காயைப் பறித்தவுடன் சாப் டல் கலம். தேங்காய் (ஏ) உயிர்சத்து கொஞ்சமுண்டு (பி) உயிர்சத்து அதிகமுண்டு. தென்னங் கற்கண்டு-அவ்வளவு நல்லதல்ல. தேங்காய்ச் சிரட்டை - அல்லது தேங்காய் ஒடு - இதன் தைலம், காப்பான் முதலிய சர்ம ரோகங் களைக் குணப்படுத்தும். தேங்காய் பிண்ணுக்கு-நல்ல கல்ல, நமைச்சல், சிரங்கு, காப்பான் இவைகளே அதிகரிக்கும். தேயிலை - தேயிலைத் தண்ணிர் உடம்பிற்கு அவ்வளவு நல்லதல்ல-து.ாக்கத்தை கெடுக்கும், மீதமாய்ப்புசித்தல்