பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
37

37 பறங்கிக்காய் - இதுவே சிவப்பு அல்லது சர்க்கரை பூசணிக்காய். பித்தத்தை தணிக்கும், கபத்தை உண்டுபண்ணும் - வாய்வை உண்டாக்கும்-அவ்வளவு நல்ல பதார்த்தம் அல்ல. பரங்கிப் பட்டை-வாத நோய், நீரிழிவு, மூலமுளை இவைகளுக்கு கல்லது பரங்கிச் சக்கை மேக வியா திக்கு நல்லது. பறட்டைக் கீரை - வாத கோயையும், காப்பானையும் குணப்படுத்தும். பனங் கற்கண்டு-நீர் சுருக்குக்கு நல்லது - உஷ்ணத் தைக் குறைக்கும் - வெங் நீரில் கலந்து சாப்பிடவும். பனங் கிழங்கு-மேக ரோகத்திற்கு நல்லது - ஆனல் காப்பான், நமைச்சல் இவைகளே உண்டாக்கும் வாய்வு பதார்த்தம் - ஜீரணமாவது கடினம். பனை நுங்கு-இதன் நீர் வியர்க்குருவை நீக்கும் - கொஞ் சம் தோலுடன் புசித்தால் சீதபேதியை நீக்கும் - இளம் பனை நுங்கைத்தான் புசித்தல் நலம். பனம் பழம்-கல்ல உணவல்ல - காப்பான், மலபக்கம், சிரங்கு முதலிய வியாகிகளே உண்டாக்கும் - பித்த வாய்வு பதார்த்தம். பணி நீர்-குளிர்ச்சி பொருள்-காலையில் உட்கொண்டால் சொறி, சிரங்கு, குஷ்டம், உட்சூடு இவைகள் தணிய மென்பர் - கண் நோயை குணப்படுத்தும், நீரிழிவுக்கு நல்லதென்பர். பன்றிப் புடலங்காய்-அசுத்த பதார்த்தம், காப்பான உண்டாக்கும் பாக்கு-அ ஜீரண பேதி, பல்நோய், ஈறுவலி இவைகளைக் குணப்படுத்தும் - அதிகமாய்க் கின்ருல் பிக்கத்தை அதிகரிக்கும் - வெற்றிலேயுடன் சேர்த்து சாப்பிடல் நலம் - இள் நீரிலாவது, பனி நீரிலாவது பாக்கை ஊற வைதது, பிறகு உலர்த்தி, துண்டுகளாக்கி உபயோ கிக் கல் நல்லது. 10