பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
40

40 புதினு-நல்ல பதார்த்தம்- போஜனம் செல்லும், பசியை அதிகரிக்கும் - உஷ்ணகாரி - வாய்வை அடக்கும் - நீரைப் பெருக்கும் - இதில் இரும்பு உளது. துவையல் செய்து சாப்பிடலாம். சிறிது பெருங்காயத்துடன் கொக்காகவும் செய்து சாப்பிடலாம். புளிச்சக் கீரை - காயசித்தியாம் - தாதுவிர்த்தியாம் - இருமலுக்கு நல்லது - வாதநோய், காப்பான் இவை களே குணப்படுத்தும். புளிப்புக் கீரை-பித்த க்கை அதிகரிக்கும், காப்பானைப் போக்கும். புளி-அபத்திய பதார்த்தம் - ரத்தத்தை குறைக்கும் - “காட்டில் புலி கொல்லும், வீட்டில் புளி கொல்லும்' என்பதைக் காண்க. புளியம் பழத்தை மீதமாய் உபயோகித்தல் நல்லது. ஜ்வாத்திலிருப்பவர்கள் இதை முற்றிலும் தவிர்த்தல் நலம். "போன ஜ்வர த்தை புளியிட் டழைக்கேல்' என்பதைக் காண்க. இதில் (பி) (சி) உயிர் சத்துக்கள் உண்டு. புளியாரை-நல் உணவாம், பித்தத்திற்கு நல்லது - பசி யுண்டாக்கி - க்கமூலத்தை யகற்றும் - குளிர்ச்சி பொருள் - குன்ம நோயைக் குறைக்கும், கொஞ்சம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடல் நலம். பூசினி விதை - பிரமேகக்கை நீக்கும் - தேகத்திற்கு குளிர்ச்சியைக் கரும் - பலமுண்டாக்கும் கொஞ்சம் சர்க்கரையுடன் சேர்த்துப் புசிக்கல் நல்லது. 1 பலம் பூசினிவிதையில் 10 காலெரி சக்தியுண்டு. பூவரசன் இலை - இதன் பழுக்க இலைகளைக் கருக்கி, வேப்ப எண்ணெயுடன் கலந்து பூசில்ை காப்பான் நீங்கும் - குஷ்டம், பெரு வியாதி, வயிறு வீக்கம் (ಟ್ರಂಕರ7 மாகு மென்பர். பெருங்காயம்-வாய்வைக் குறைக்கும் தங்க நோய்க்கு நல்லது-ஆல்ை கொஞ்சம் பித்தம் கரும் பொருள். மிதமாய் உபயோகிக்கவும் - அஜீரணத்திற்கு நல்லது.