பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
49

49 மலத்தைப் போக்கும், காயிைல் கொஞ்சம் வெந்த யத்தை ஜலத்துடன் விழுங்கில்ை தேகபுஷ்டி யுண் t-sf LD . வெந்தயக் கீரை-வயிற்றுப்பசம், இருமல் முதலியவை களுக்கு நல்லது - நல் உணவாம் - இருதயத்திற்கு பலம் தரும்-குளிர்ச்சி பதார்த்தம். வெந்நீர்-கன்ருய்க் காய்ச்சிய வெந்நீரை உண்டால் புளி யேப்பம் தீரும் - குன்ம நோய்க்கு நல்லது - மலக் கட்டை நீக்கும் - போஜனத்தின் கடைசியில் வெக்ர்ே குடிப்பது நல்லது-தாகத்திற்காக காய்ச்சி ஆறின வெந்நீரை குடிப்பது கன்று - சாப்பாட்டிற்கு முன் பாக அருக்கல் நல்லதல்ல - சாப்பிட்டபின் 8 மணி நேரம் கழித்து வெந்நீரை தாராளமா யுண்டால் மலச் சிக்கல் நீங்கும். வெல்லம் - பொது குணம் - 1 பலம் வெல்லத்தில் 140 காலெரி சக்தியுண்டு. நீர் வியாதிக்காரர்களுக்கு ஆகாது. வெள்ளரிக்காய் - காப்பான், நீர்சுருக்கு, இவைகளை குணப்படுத்தும் - கபம், வாதம் இவைகளே அதிகரிக் கும்-பத்தியத்திற்கு உதவாது - நீரைப் பெருக்கும், ஜீரணகாலம் 3 மணி நேரமாவது பிடிக்கும் - விருப்ப மிருந்தால் வெள்ளரிப் பிஞ்சை, கொஞ்சம் உப்புடன் புசிக்கலாம்-இதில் உயிர் சத்துகள் (ஏ) (சி) இருக் கின்றன. வெள்ளாட்டு நெய்-வாதரோகிகளுக்கு நல்லது, கண் இணுக்கு நல்லது-பத்திய உணவாம். வெள்ளாட்டுப் பால்-சுவாசம், காசம் முதலிய நோய் களுக்கு நல்லது-வாக வீக்கத்தைக் குறைக்கும் - பசும்பாலேவிட சீக்கிரம் ஜீரணமாகும். சொறி சிரங்கு இவைகளைக் குணப்படுத்தும். வெள்ளைக் கீரை -வாத நோய்க்கு நல்லது-முலைப்பாலைப் பெருக்கும். 13