பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

வழியே சென்று மாதவியை அடைந்தாள். இரவில் நிகழ்ந்தன அனைத்தையும் அவளுக்கு இயம்பிளுள். மகள் மறைவு கேட்ட மாதவி தன்மணி இழந்த நாகம் போல் திலகுலைந்து வருந்தினுள். அவள் அவலநிலை 'கண்டு, உயிரிழந்த யாக்கைபேசில் உணர்வற்றுப்போன் சுதமதி, மாத வியின் மனத்துயர் போக்கும் மருந்தென, அவளே விட்டுப் பிரியாது வாழ்ந்திருந்தான்.

சிலநாட்கள் சென்றன. மணிபல்லவம் சென்ற மணிமேகலை, உயிர்களை வருத்தும் உறுபசியைப் போக்க உணவளிக்கும் அமுதசுரபி எனும் அருங் கலம் பெற்றுப் புகார் நகர் வந்து சேர்ந்தாள். அவ ளாலும், அறவண அடிகளாலும் சுதமதி, தன் பழம் பிறப்பினை உணரும் பேறு பெற்ருள். -

அசோதர நகரத்து அ ச ஞ கி ய இரவிவன் மனுக்கு அமுதபதி வயிற்றில் பிறந்த மகளிர் மூவர். தாரை, வீரை, இலக்குமி என்பன அன்னர் பெயர்களாம். அவருள் மூத்தோர் இருவரும், அங்கநாட்டுக் கச்சய நகரை ஆண்டு கொண்டிருந்த துச்சயன் என்பான் 'ஒருவன மணந்து மகிழ்ந்து வாழ்ந்திருந்தனர். ஒருநாள் 'அவ்வேந்தன் தேவியர் இருவரோடும் மலைவளம் காணச் சென்ருன். சென்றவன், கங்கைக் கரையில் பாடி அமைத்து ஆங்கிருத்தான். அப்போது அறவண அடிகள் ஆங்கு வந்தார். வந்த முனிவரை வரவேற்று வழிபட்ட வேந்தன், "ஐயன்மீர் இவண் வந்த நீவிர் யாவிச்? வித்த காரணம் யாதோ அறியக் கூறுமின்’ எனப் பணி வோடு விவிைகுன். அரசன் அன்போடு ஆற்றிய அழிபாட்டினை ஏற்றுக்கொண்ட அடிகளார். “அரதுே ஆஅண்மையில் உள்ள மலமுடியில் புத்தன் திருவடித்