பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

சில நாட்கள் சென்றன. மணிமேகலை ஊரம்பலத்தி விருந்தவாறே.அமுதசுரபியால் உயிர்களுக்கு உணவூட்டி வந்தாள். அவள் மீது கொண்ட காதலை மறக்கமாட்டாத ..மன்னன் மகன் அவள் பின் திரியத் தொடங்கினன். அதனுல் விஞ்சயன் ஒருவளுல் வாளால் வெட்டுண்டு: வீழ்ந்து இறந்தான். மகன் கொலையுண்டது. மணிமேகலை யால் என மயங்க வுணர்ந்த மன்னன் அவளைச் சிறையி: லடைத்துச் சிறுமை செய்தான். அரசன் தேவி அவகாச் சிறை வீடு செய்து தன் பால் கொண்டு சென்று கொடுமை, பல விகாத்தாள். மாதவி அஃதறிந்து வருந்தினள். மணிமேகலைக்கு தேர்ந்த இடையூற்றையும் அதனல் மாதவி படும் துயரையும் கண்ணுற்ற சுதமதி, அரசமாதேவிக்கு அறிவுரை வழங்கி மணிமேகலேயை. மீட்டல் வேண்டும் எனத் துணிந்தாள். துணிந்தவள், அதைச் செய்து முடிக்க வல்லவர் அறவண வடிகளே என உணர்ந்து, மாதவியோடும், அடிகளாரோடும் மன்னன் மனேக்குச் சென்ருள். அரசியார்க்கு அறவண அடிகள், அரிய பல அறிவுரை கூறிஞர். அதன் விளை வாய் மணிமேகலைக்கு விடுதலை கிடைத்தது. மணி மேகலைக்கு மன்னன் மகல்ை நேர இருந்த இழுக்கினை முன்னம் போக்கிய சுதமதி, அவளுக்கு, மன்னன் மனே வியால் நேர்ந்த கேட்டினையும் போக்கிப் பெருந்துணே

புரிந்தாள். நிற்க.

சிறைவீடு பெற்ற மணிமேகலை, அந்நிலையில் அந்: நகரில் வாழ்ந்திருத்தல் சிறப்பளிக்காது என உணர்ந்து ஆபுத்திரன் இருந்து ஆளும் நாகபுசத்திற்குச் சென்ருள். கண்ணிமேகல் பிசிவால், டிாதவியும் சுதமதியும் வருந்தி வாழ்ந்திருந்தனர். நாட்கள் சில சென்றன். மாவண் கிள்ளி, நாகநாட்டு அரசன் மகள் பீலிவளையால் பிறந்த