பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

அவள் உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் ஊற்றெடுத்துப் பாய்ந்தது. -

காமுகன் வலைபட்டுக் காவிரிப்பூம்பட்டினம் வந்து சேர்ந்த சுதமதி எண்ணிலா இடையூறுகளுக்கு உள்ளன. ளுள். அகளுல் உலகியல்பை உள்ளவாறு உணர்ந்த உரம்மிகு உள்ளம் பெற்ருள். அரசனுக்கும் அறம் உரைக்கும் அறிவு வளம் வாய்க்கப் பெற்ருள். மணி மேகலா தெய்வமும் மதிக்கும் மாண்புடையளாளுள், கந்திற்பாவையின் கருத்தினக்கவரும் கருவிலே வாய்த்த திருவுடையளாளுள். அரசன் மாதேவியால் அறவன அடிகளோடும் மாதவியோடும் ஒப்ப மதிக்கும் உயச் வுடையளாளுள். இறுதியில், அறவண அடிகளால் மணிமேகலைக்கு உணர்த் திய உயர்த்திய உண்மைகனே உடனிருந்து கேட்கும் பெரும்பேறு பெற்ற பெருமையளச விளுள் . - - -

மாதவிக்குத் தோழி:ர் இருவர். ஒகத்தி வந்த மாலை; மற்ருெருத்தி சுதமதி. மாதவியின் தோழியர் என்ற உரிமையால் இருவரும் ஒத்த நிலையினர் என்ரு லும், மாதவியின் மாலையை வீதியில் விலை கூறி விற்று, மாதவிக்கு விலைமாது எனும் பெரும்பழியைச் சூட்டிய இழிவும், பிழை நெறியுணர்ந்து தவநெறி மேற்கொண்ட மாதவி செயல் மாண்புடைத்து என மதிக்காது, அவன் யும் அவள் மகளையும் மீண்டும் பரத்தையர் ஒழுக்கத்தில் புகுத்த, மாதவியின் தாய் சித்ராபதிக்குத் துணையாய்ப் பெரும்பாடுபட்ட பழியும் உடையளாய், உயர்ந்தோர் உள்ளத்தில் இடம்பெறும் வாய்ப்பினை இழத்துவிட்ட வயந்தமாகல போலாகாது, அம்மாதவியின் தவலொழுக்கத் திற்கு உரம் ஊட்டும் நல்ல துணையாகியும். அவள் மகன்