பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鬍 இேன்ங் ரோடிேன்

வேது ஒண்துயில்லை. இதற்குக் காரணம், தான்், ஆன் பின்னைகன் மீது அன்பைப் பொழிவதும், தந்தை ஆன் பின்னதான்் :ாழ்வியல் மீது ஆக்கறையைப் பொழிவது தான்். ஆது பின்னைகளுக்கு நிகழ்கால விரோதமாகி எதிர்காலப் புகையாகி விடுகின்றது. அவ்வளவுதான்்! உண்மைகள் உயிராகும் போது எல்லாமே புரிந்துவிடும், இதனால் யாரும், யாருக்கும் விரோதி என்னு கொரு ல்ை ைஉதவுப் புகைச்சல்தான்்!

ஆனாலும், சில மையன்கள் தகப்cனி.ம். ஓர் எதிரியை முறியடித்த போது உண்ட்ாகும். உணர்ச்சி, தன் தத்தையிடமே தனக்கு உண்டாகக் காரணம் என்ன? ஆரிை சித்தித்தார்:

இந்த உணர்ச்சி மனிதர்களிடத்தில் சாதாரணமாக, உடோகிக் கூடியதுதான்்; என்றாலும் ஃப்ராய்டு ஆப்கடி ண்ண்ணவில்லை. ஆனால், தன் தாயிடம் தனக்குள்ள அண்மை, தனது மனைவியிடம் கூட காட்ட முடிய வில்லையே, என்ன இாரணம் என்று யோசித்தார்.

ஆனால், மார்த்தா ஃப்ராய்டு மீதும், குழந்தைகள் வீடு :ாசல்கள் துப்புரவிலும், தனது கணவரை நாடி வரும் நோயாளிகளிடமும் ஆனவு கடந்த அன்பும், சரணமாக பழகுவதும், எப்போதும் சுறுசுறுப்புடனும் காட்சிஇனித்தபடியே இருப்பதும், ஃப்ராய்டுக்கு ஒரு ம்னதி தெம்.ை ஆணித்து வந்தது. 7. கணவுகளை மனோ தத்துவமாக ஆய்வு செய்த முதல் ஞானி! நாற்பது யதைத் தாண்டிய ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் திருப்பங்கள் சில ஏற்படுவதுண்டு. இது வரையில் எதனெதன் மீதோ இருந்த ஆசை, குறிக்கோள் நிறைந்த இளமை, வாவிடிம் எல்லாம் நழுவி, வாழ்வின் :ங்கரத்தன்மையைக் கழிமாக்கும் பருவமான முது மை,