பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேற்டுேத்தும் எண்ணங்கள் 73.

ஃப்ராண்டு 1923-க் ஆன்டு தமது த், சகோ தத்துவங்கனைப் பற்றிய ஆராய்ச்சியை நூலாக வெளி யிட்டார். உலகம் இன்றும்கூடி யோர் அழிவிலே இருந்து விடுடைவில்லை அல்லவா?

இப்ாேது ஃப்ராய்டுக்கு வயது எழுது. உலக மெங்கும் இருந்து அவரைப் பார்க்க மக்கள் திரன்டனர். அப்போது மனித இனம் முழுவதுமே இட் உணர்வால் தோய்வாய்ப்பட்டிருந்தது; ஆனால், புகழ்பெற்ற மனிதர்கள் ஆண்களும்-பென்களுமாக அவரைத் தேடி வந்து கொண்டிே இருந்தார்கள்.

எழுபது வயதுள்ள் ஃப்ராய்டு, மனிதனின் மனத்தில் உள்ள மிருக, காட்டுமிர்ாண்டித்தன உணர்ச்சிகளைத் தெளிவாக ஆராய்ந்தார். அதன் கொடுமைக் குணங்கனைப் அார்க்கத் தொடங்கினார்.

இப்போது அவர் தனிமனிதர்களின் நோயை மட்டும் பார்க்கவில்லை. உலக சமுதாய, நாகரிகத்திற்கும், பன் பாட்டுக்கும் ஏற்பட்டுவிட்டி நோயைத்தான்் கவனித்துக் கொன்டிருந்தார். 10. இட்லரின் படைகள்

ப்ராய்டு நூற்களை எரித்தன!

போருக்குச் சென்றிருந்த மகன், மருமகன் அனை வரும், கெர்கன்ஸ் குடியிருப்பில் தங்கியிருக்கும் ப்ராப்டின் மகனான அன்னா விட்டிற்கு வந்து ஃப்ராய்டைப் மாதது அளவளாவி மகிழ்ந்தார்கள்.

ஃப்ராய்டு மகள் மாதில்கூர் வியன்னாவில் கணவனுடின் வாழ்ந்து வந்தார். மற்றொரு பெண் சோபி மணமானதும் ஹாம்மர்க் நகரிலே குடியேறியது முதல் அங்கேயே வாழ்ந்து வத்தாள்.

3.unr-5