பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

寧醬

தன்ேைமம்படுத்துத் சன்ை

மடிைந்தார். அதனால் ஃப்ராய்டு எவரிடமும் பேச முடியாமல் தனக்குள்ளேயே வருந்திக் கண்ணி இந்தினார்:

அவரிடிம் மருத்துவம், கலை, கல்வி, வைத்தியக் காரர்கள், குற்றவாளிகள், மனோதத்துவ நோயாளிகள், உாக்டர்கள், கன்வுக் குழப்பவாதிகள், ஹினோயிச நோயாளிகள், நிபுணர்கள் என்று இவ்வாறு பல்துறை யினர் வந்து வந்து சிகிச்சைக்குரிய யோசனைகளைப் பெற்றுச் சென்று கொண்டிருந்தார்கள். அவரும் சளைக்கா மல் வந்தவர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு தொண்டு

மனிதர்களுக்குரிய நோய்களின் காரணம் ஆண்டு பிடிக்க உடலைப் பரிசோதிப்பது போல, ஆத்மாவையும் பரிசோ திக்கும் ஃப்ராய்டு சிகிச்சை முறை, அமெரிக்காவில டாவிடர் ஆல்வரஸ் என்பவரால் பரவியது. மக்கள் அதனை வரவேற்றது மட்டுமின்றி, பரிபூரண சுகமும் அடைந்து வந்தார்கள். ஃப்ராய்டு புகழ் அமெரிக்க மருத்துவர்கள் இடையே கொடி கட்டிப்பறக்கலாயிற்று.

இந்த ஆத்ம் சோதனைகளால், கிருமிகள். விக்கங்கள். அழுக்குத் தேங்கல்கள் மட்டும்நோய்களுக்குக் காரணங்கள் அல்ல என்ற என்னம், மருத்துவத் துறையில் ஒரு மறு மலர்ச்சியை உருண்க்கியது.

உணர்ச்சி அம்சத்தமான காரணங்களால் என்ணற்ற வியாதிகள் வரலாம்; தங்கள் மேல் பிறர் பட்ச பாதம் காட்ட தங்களைத் தாங்கனே தண்டித்துக் கொள்ள: தங்களது உணர்ச்சிகளால் ஏற்பட்ட வினோதமான நிலை களிலே இருந்து தப்பித்துக் கொள்ள இப்படிப்பட்ட மேற்கண்ட காரணங்களுக்காகவும் மக்கள் நோயாளிகளாக affibi -

இவற்றுக்கெல்லாகன் ஃன் ழான ஹல்துறை இத்தனைகன்,