பக்கம்:சிட்டுக் குருவி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வா

கடற் கரைக்குச் சென்றிடலாம்
வா, தம்பி, வா-அங்கே,
காற்று வாங்கி வந்திடலாம்.
வா, தம்பி, வா.

33