பக்கம்:சிட்டுக் குருவி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
செத்த பின்னும்

செத்த மாட்டுத் தோலினால்,
செய்ய லாமே, செருப்புகள்.


செத்த ஆட்டு மயிரினால்,
செய்ய லாமே, கம்பளி,


செத்த எருமைக் கொம்பினால்
செய்ய லாமே, சீப்புகள்.

செத்த யானைத் தந்தத்தால்,
செய்ய லாமே, பொருள்களும்.

38