பக்கம்:சித்தனி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசுங்குழந்தையின் -பவனம் -போக் -2 - இளங் குழந்தை யின் பல எம் போன்ற இதழ்களிலிருந்து 6. லரும் புன்முறுல லே மிகவும் எழிலா னதம் சக்தி மிகுந்த இடம் என அம்சம் குருவே 11 என்று ஒரு சீடன் எழுந்து நின்று விடை கூறினான் . அவ னுடைய முகத்தில் நாம் சரியான விடை அளித் திருக்கிறோம் என்ற பொலிவும் , புன்முறுவ ஓம் காலப்பட்டது . " '1 சிந்தித் தப் பார்க்கும் போது, பேரழகும் , அன்பும் , பண்பும் மக்க ஒரு யுவ தியே , உலகத்தில் அதிக சக்தி வாய் ந்த தும், அழகிய துமான ஒரு அம்சம் குரு தேல ா " என்ற ான் , இரன்டாம் சீடன் . இந்த விடையளித்த சீடனின் முகத்திலும் ஒரு நம்பிக் கையின் தோற்றம் தொந்தது . | "கழுகு போன்ற கர் மைய ா ன பார்வை யுடைய மற்றொரு சீடன் எழுந்து நின்று குருவே , இந்த உலகத்தில் கேட்கச் சக்தி வாய்ந்ததும் , மிகமிக அழகா னகமான பொருள் பாம் மட்டுமே . பாபே, ஒரு அழகு . பாகே ஒரு சக்த; பனமல்லாதவன் பிணம் - என்ற பழமொழியும் உண்டு என்ற ான் . அவ னுடைய முகம் மிகவும் எழிலாகத் தென்பட்டது. அடுத்த, கம்பரா என குரலில் "பள பள வென்று மின்னும் கர் மீக்க வ ாளாயுதம் தான் எல்லாவற் ற க் காட்டிலும் மிகமிக சக்திவ எய்ந்ததும் , அழகான ஓம் ஆகும் . பெரிய பெரிய சாம் ராச் சியங்களும் , ஆட்சியும் வ ா ளைக் கொண்டுதான் சாதிக்கப்பட்டுள்ளது என்று தங்களைப் போன்ற சான்றோர் கள் நலம் நாட்டில் இந்தக் கருத்துப் பரப்பப்பட்டுள்ளது , ' குரு தேவா ! என்ற ான், நான்காவ 2 சீடன் , குருவைப் பார்த்தால் கறந்து வுெம் சொக, மகத்தில் மெல்ல களையும் அவர் உன்னிப்பா 1 ) குருவின் முகம் » லர்ந்த தி. ஒவ் வொருவருடைய ம று மொழிகளையும் அவர் உன்னிப்பா - கக் கல வீத்துக் கொண்டி ருந்தரர் . அவரு டைய 10கத்தில் மெல்லப் புன்னகையும் பூத்தது - ஆனால் அவர் வாய் திறந்து வுெம் சொல்லவில்லை . சீடர்களில் ஒருவன் எழுந்து நின்று கருவைப் பார்த்துக் கேட்டான் : "எங்க ந டைய இந்த விடைகளில் எது சரியானது. என்று' நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம் . குருவே , கருமை? கர்ந்து நீங்கள் விளக்கிய குளம் வேண்டும். 1 என் ர . , சரியான பதில், உங்கள் உள்ளத்தில் உதிக்கவே இல் லை 14. என்று குரு முதலில் சுருக்க - ம ர கப் பதிலளித்தார் . பிற கு, புன்முறுவ லோடு விவ ரிக்கலானார் : 1 வென் ஒருவன் , இளங் - குழந்தையின் வசீகரமான , புன்முறுவ வில் பேரழகையும், பெரும் சக்தியையும் காண்கின்ற ா ேனா அவ ன், ஒரு கலைஞன் . அவ ஓக்கு, உலகம் கலை மய மா கிற த . ல ாழ்நாள் , மூழுல் தம் அவன் வ று மைத் துன்பத்தில் (ஒழுக வேண்டி யவ னாகிறான் . எவன் ஒருவ ன் வ தியினிடம் எழிலும், ஏற்ற (மக் கான் கின்ற 70 னா, அவன் வாழ்நாள் முழுவ தும் , இன்ப இன்பங்களில் மாட்டி க் . கொண்டு சோர்வடைந்து வாழ்க்கை யை வெறுக்கிற ான். வாழ்க்கை, கடல் போன்று ... தக்கமுடையதா கிற து ' என்று - னம் நொந்த கரகிறான் . அவ னுடைய முதுமைக் கால வாழ்வு - 2 சொன்னால் சுரக்கன்பத்தில் 7 ஒக்க பெறாகப் பறந்த பலம். சேர் வரகக் : இனிய டாகி விடுகிறது. எந்த 4 ஒரு மனிதன், பலத்திலேயே அழகும், ஆற்ற லுமுள்ளதா க க நட்பு கிற எனோ, அவ னுடைய வாழ்வு வ னிகத் தன்மை யு டையதா கிற து. தந்திரமான, கெட்டிக் ' கா ரத் த னத் தினால்', பாசம், சேர்ப்பதை அவ னு டைய குறிக்கோளாகிற து . ஆனால், உலகத்தில் ட ன்த னாகப் பிறந்த ஒருவன் அடையும் அறம், பொருள் , இன்பம், வீடு என்ற நான்கு பெறும் பே ரகளில், அவன் அடைந்தது பொருள் ஒன்றே ஒன்று. எனவே அவ ன் அறமும் , இன்பமும்', வீடும் அற்றவ ரனா கிறான் , எவன் ஒருவன் கர் மைய ான வ ாளில், சக்தி யை யும் , செளந்த ரியத் தை யும் காண்கின்ற எ ேனா , அவ னு டைய உள்ளம் சதா போராட்டத்திலேயே நாட்டம் கொண்டுள்ளது. சதா போராடுகிறான். பிறரைக் கொல் கிற ான்; ஒருநாள் - 2 இவ றும் பிற ரால் கொல்லப்படுகிற ான் " , .

  • குருவின் பதில் க ளைக் கேட்ட சீடர்கள், எதவும் மனதில் தோன்ற எத வ ர்கள ாக, ஒரு .

சில கணங்கள் சிற் சிலைகளைப் போல அமர்ந்தவாறு இருந்தனர் . பிறகு ஒருவன் எழுந்த த நின்று, மென்மையான குரலில் பக்தி பாவத்தோடு கைகப்பி வணங் கினல எறு, "அவ் வாற எயின் தங்கள் கேள்விக்குச் சரியான விடைகூறி, எங்க ளை ஆட்கொள்ள வேண்டும் , குரு ேதவா " என்ற ான் . எனவே , காலந்தாழ்த் தாமல் குருவின் வாயிலிருந்த ஒரே ஒரு சொல் , கச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/33&oldid=999688" இலிருந்து மீள்விக்கப்பட்டது