பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் r -- 113

ஆகமாய்ப்பாடுமுன்னே நவசித்தாதி

அதன்பிறகு நவகோடி கோடா கோடி பாகமாய் ஆச்சுதென்று பேசிக்கொண்டு

பரமசிவன் சாபமிட பாலித்தார்காண் ஏகமாய்ச்சாபமிட்டோம் வாமத்துக்கு

இயல்பான அட்சரங்கள் தீட்சை மார்க்கம் போகமாய் உயிர்கை ளத்தான்் வாங்கிப் போட்டோம்

போட்டதனால் நூல்களெல்லாம் பொய்யாய்ப் போச்சே :

போக்சுதென்று அலையாமல் சிவன் உத்தாரம்

பூட்டியே கேட்டுநான் இந்த நூலில்

ஆச்சுதென்று மறைத்ததெல்லாம் அருளிச் செய்தேன்

அரகராசாபங்கள் நிவர்த்தி செய்தேன்

மூச்சுதென்று போகாமல் முறைதப்பாமல்

முன்னேதோ பின்னேதோ என்றெண்ணாமல்

காச்சுதென்று காச்சிவிட்டேன்.உலகத்துள்ளே

கண்டவருக்கு இந்நூல்தான்் சித்தி முத்தி. 4

முத்தியிது மோட்சமிதுசித்திகோடி

மூடருக்கும் வீணருக்குங் காட்டொனது சத்தியிது சம்புவித் ஒன்றாய்ச் சொன்னேன்

சகலநூற்கு எல்லாந்தான்் குருநூல் அப்பா எத்தினார் சாபத்தை நிவர்த்திசெய்து

ஏத்தினாற் தீட்சைதான்் எளிதிலாகும் புத்தியுடன் இந்நூல்தான்் ஆர்க்குங் கிட்டாப்

புண்ணியருக்கு இதுகிட்டும் பொருளைப் பாரே. ச