பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிப்பாணி முனிவர்பூசாவிதி

118

ஆச்சப்பா அசபையுட எழுத்து அச்சம்.அம்

அடைவாக மேல்வாசல் கீழே போடு பாச்சப்பா வலமங்கி சத்தி பீசம்

பண்பாக அம்மென்று பதித்துப் போடு வாச்சப்பா இடம்பரா சத்தி பீசம்

வளமாகக் கிறோமென்று குறித்துப் போடு விச்சப்பா வலப்பாகம் இடப்பாகந்தான்்

விதமான ஐயும்கிலியும் சவ்வுமாமே.

ஆமடாஅம்இம்.உம் எம்ஓம்மென்றே

அய்யபஞ்ச பட்சிஇரு புறமும்போடு வாமடா அம்சம் பூரியும்மென்று

வளமாக மங்குடனே நசியென்றோது தாமடா கிரீம்முட்னேரிமுங் கூட்டித்

தயவான விம்முடனே அங்கியென்று நாமடா நவக்கிரக பீசம் ஆச்சு -

நலமான சக்கரத்தித் சுத்திப் போடே.

போடப்பா சொரூபியென்ற எழுத்தும் அப்பா புகழ்தருவம் கிலியல்லோ மதன பிசம் நாடப்பா கீழ்வாசல் மேலே அப்பா

நலமாக ஈதிரண்டும் பதித்துப் போடு கூடப்பா சிதம்பரத்தின் பூசை செய்யக்

கூத்தாடுங் கணங்கள்முதல் எல்லாம் ஆடும் ஆடப்பா போகருட கடாட்சத்தால்ே -

அடைவாகப் புலிப்பாணி பாடினேனே.

AᏑ

19

20