பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிப்பாணி முனிவர்பூசாவிதி 122

பாடியே மோகனதம் பன வசீயம்

பண்பான அழைப்புமுதலிவை நாலுக்கும் வாடியே ஆள்காட்டி விரல்ே நீளம்

வளமாகப் பெருவிரலின் அகலம் அப்பா சாடியே மாரண பேதன வித்வேடம்

சார்ந்திடும் உச்சாடனங்கங் இவை நாலுக்கும் கூடியே பவுத்திர விரல் நீளமப்பா

குணமான சிறுவிரலின் அகலமாமே. 30

ஆமடாஈரையாறு விசமாகும்

அப்பனே பன்னிரண்டு ஆரைருக்காலாகும் தாமடா மூவெட்டுக்காலேயாகும் - தயவாக இதிலிரட்டி அரையேயாகும் வாமடா இதிலிரட்டி முழுதென்பார்கள் வளமான கனமப்பாநெற்கனந்தான்் நாமடா விசமது ஒருநெல்லாகும்

நலமான சிதம்பரத்தின் பூசைகாணே. 37

வாசம் காணப்பாஞாயிறதில் வசியமாகும்

கண்மணியே செவ்வாய் மோகனமும் ஆகும் தாணப்பாவியாழனும் உச்சாடனந்தான்்

தகமைபெரும் திங்கள்தம் பனமாம் பாரு வாணப்பாபுதனில்மாரணமதாகும் -

வண்மைவெள்ளி வாரமதில் அழைப்பதாகும் நாணப்பாசனியில்வித்து வேடணந்தான்்

நலமான ஞாயிறு பேதனந்தான்் ஆமே. 33