பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கன்பூசாவிதிகள் 11

ஆமப்பாபுலத்தியனே இதுவாம் லிங்க

அர்ச்சனையே செய்தவர்க்கு யோகஞ் சித்தி தாமப்பாஇதினாலே சொர்ணம் செய்வார்

சண்டாளமாண்பரங்கே கெடுப்பார், ஐயோ ஒமப்பா குழிக்கிரைதான்் தேரும் புல்லர்

உற்றுணர்ந்து பாராமல் கெர்வஞ் செய்வார் நாமப்பா புலத்தியனே பூசை செய்து

நவகோடி காலமெல்லாம் நடந்திட்டாரே. 12

பாரென்ற உலகத்தின்மாண்பர் எல்லாம்

இக்களிகை செந்தூரஞ் செய்துகொண்டு ஊரென்ற செம்பிலிட்டு மதியிலிட்டு

உதரத்துச் சீவனங்கள் பண்ணுவார்கள் ஆரென்றால் இதினாலே தோடமில்லை

ஆச்சரியம் பரதேசிக்கு அன்னம் இட்டு வாரென்ற தேவியுட யோக பூஜை

வகுத்தவனே சமுசாரி யோகி ஆச்சே, 13.

{ ;ه