பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கன்பூசாவிதிகள் 15

சத்தமியாஞ் சபைதனிலே நடனமாடிச்

சப்தரிடி சப்தகன்னி பணிந்து போற்ற அத்தனிடப் பாதமத்ாய் முக்கோணத்தில்

அமர்ந்திருந்த பேரின்பம் ஆதித்தாயே இத்தினத்திற் படுந்துயரம் காணார் போலே

இருந்து விட்டால் ஆதரிப்பார் ஆர்கண் பாரு கத்தஇரவிகலந்தே ஒளியாய் நின்ற

சோதிமனோன்மணித்தாயே சுழுனைவாழ்வே. 9 அட்டமியில் அட்டகலை அட்ட நாகம்

அட்டகிரி அட்ட கய மாக இன்னம் இட்டமுடன் எங்கெங்கும் தான்ாய் நின்றாய்

என்தாயே தின்னடியை இறைஞ்சுகின்றேன் திட்டமுடன் அன்பர்களும் பெரியோர்வானோர்

செப்பரிய தெள்ளமுதே தெவிட்டாத் தேனே துட்டர்களை அடக்கி அன்பர்தன்னைஆண்ட

சோதிமனோன்மணித்தாயே சுழுனைவாழ்வே. 10

நவமியிலே நவரத்தின மகுடஞ் சூட்டி

நவகோடி சித்தர்கள்வந்து உனைப்பணிந்து

தவம்பெருக ஈராறுகலையும் தாண்டி

சாசுவதமானபதம் தரிசித் தோர்க்குச்

- சிவகாமி நின்னுடைய கிருபை யாலே

செகமதனில் அப்படியே சித்தம் வைப்பாய்

சுவர்ணமய மாய்விளக்குங் கருணையாலே

சோதிமனோன்மணித்தாயே கழுனை வாழ் Gai. 11