பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர்பூசாவிதி . 18

தெசமியிலே சாகரத்திற்கு அப்பால் ஏறி

சிலம்பொலிக்கும் உன்னுடைய திருத்தாள் போற்றி நிசமாகத்துலகுக்குமத்தில் ஒன்றாய்

நிட்களத்தில் நீநானும் ஒன்றாயாகி அசையாத ஆனந்த மாயவற்றுள்

அருள்வெளியாய் வரமருள்வாய் அகண்டரூபி சுசியாகப் பிள்ளையை உன் தொண்டனாக்கும்

சோதிமனோன்மணித்தாயே சுழுனைவாழ்வே. 12 ஏகாதசியுமானதான்த்துள்ளே

இருந்த நாதம்பரத்தில் ஏறிச் சென்று சாகாத காலறிந்து ஒடிச் சென்று - * - தப்பாமல் பிடித்தபின்பு எங்கே போவாய்? வேகாத தலைகண்டு வெளியிற் செல்ல

வேறேதான்் அவை அல்லால் எனக்கிங் காரு? தோகாய்என்னுள்ளத்தே இனிக்குந் தேனே

சோதிமனோன்மணித்தாயே சுழுனைவாழ்வே. 13

துவாதசியாய்த்தான்ிருந்தே முக்கோல்ணத்திற்

சொலமனத்திற்கு எட்டாத துரிய மாகித் தவமுடிவில் நடஞ்செயுமுன் சரணங் காணச்

.சந்ததமும் ஞானக்கண்தருவாய் அம்மா புவியதனில் எடுத்த என்தன்தேகம் போமுன்

போதமுற வே என்னைப் புனித னாக்கிச் சுவையாகியே அறிவிற் சேர்க்குந்தாயே

சோதிமனோன்மணித்தாயே கழுனைவாழ்வே. 14