பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர்பூாவிதி 20.

உன்னுடைய கிருபைவைத்துத்தவத்தைப் பெற் றே

ஒன்றாகி இரண்டாகி ஆறு மாகித் தன்னுடைய தீட்சைவைத்து ஞானம் தந்த

சங்கரியே சாம்பவியே சாகாக் காலே கன்னிகையே மதுரரசமான தேவி

கற்பகமே கனகபிரகாசமான துன்னதிருச்சுழிமுனையில் ஆடுந் தேவி

சோதிமனோன்மணித்தாயே கழுனைவாழ்வே. 6

பந்தவினை போக்கிடும் என் அருமைத்தாயே பாக்யவதி பூரணியே பருவ மாதே வந்துநீசுருள் பெருக எனை வளர்த்த

மாதாவே சுடரொளியாய் வழக்கப் பெற்ற எந்தனையும் அகத்திய எனப் பெயரும் இட்டு

எட்டுடெழுத்தில் மூன்றெழுத்தாய் விளங்கிநின்ற சுந்தரியே கன்னிகையே அகண்ட ரூபச்

சோதிமனோன்மணித்தாயேசுழுனைவாழ்வே. 7

திங்களொளி யாய்அமர்ந்த சப்த கன்னி

தேவர்களுக்கு அமுதளித்த சிறுபெண்ணாத்தாள் அங்கசத்தி ரீங்காளி அனந்திருபி

அண்டரெலாம் போற்றஅவதரித்த தேவி மங்களமாய் நவராத்திரிப் பூசைக்காக

வந்தமர்ந்த திரிகுலி மகிஓங் காரி துங்கமய் மானஆனந்தித்தாயே -

சோதிமனோன்மணித்தாயே சுமுனை வாழ்வே. :