பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலாங்கிநாதக்ஞ்ான பூசாவிதி 48

கேளப்பாமூலமென்றால் உந்திப் பூடு

கெணிதமுள்ளதாமரைநற் கொடியல் மைந்தா தாளப்பாதாமரையோர் இதழின் பூடு -

தன்னகத்தில் நடுவாகி நின்ற மூலம் கோளப்பாஇல்லாத சல்லி மூலம்

கொடியான மூலமடாமுதலாம் மூலம் ஆளப்பாஅந்தரமாய் நின்ற மூலம்

அடிமுடிக்கும் நடுவானஆதியாமே. 41

ஆதியென்ற முலமதிற் பிரம தேவர்

அடங்கிநின்று தவசிருந்தார்.அறிந்து கொள்ளு சோதியென்ற குருவருளால் மைந்தாநீயும்

சொல்லாதே தாமரையின் கொடியை வாங்கி நீதியுடன் நன்மையதாய்க்கரிக்கிக் கொண்டு

நிச்சயமாய்க்கலவமதில் வைத்து மைந்தா சாதியென்ற ஆவினுட தெய்யாலாட்டிச்

சவாதுடனே புனுகுபச்சைசரியாய்ச் சேரே! 43

சேர்த்துநன்றாய் அரைத்துவொரு சிமிழில் வைத்துச்

சிவசிவாசற்குருவைத்தியானம் பண்ணிப் பார்த்திபனே ரேசகபூ ரகமுஞ் செய்து

பதிவான கும்பகத்தில் மனத்தை வைத்துக் காத்து நன்றாய் ரவிமதியைச் சுழினைக்கேற்றிக்

கருணையுடன்மைச்சிமிழைக் கரத்தில் ஏந்திச் குத்திரமாய் அஞ்சனாதேவி தன்னைச்

சும்சம்சி வாயமென்று தொழுது நில்லே. 伞