பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலாங்கிநாதர் ஞான பூசாவிதி 50

வரிசையுடன் மை எடுத்துச்சவாது கூட்டி

மார்க்கமுடன் ரேசித்து வைத்துக் கொண்டு உரிசையுடன் சர்குருவைத்தியானம் பண்ணி

உண்மையுடன் புருவமதில் திலதம் போட்டுப் பரிசமுடன் வாசியினால் மூலம் பார்த்துப்

பத்தியுடன் கியோகத்து இருந்தாயாகில் கரிசனமாய் உன்ச்முகங் க்ண்டபேர்க்குக்

கருத்தில்வெகு பயஞ்செனிக்குங் கருவைப் பாரே 47 பாரப்பாகற்பவிதியொன்று கேளு

பக்தியுள்ள கண்மணியே பதிவாய் நீயும் ஆரப்பா அறிவார்கள் அண்டக் கூறு

ஆதியென்ற ஞானியடா.அண்டந்தன்னில் நேரப்பாதின்றகரு ஞானி பண்டம்

நிசமான அண்டமடாமுதலாம் வைப்பில் காரப்பாஅகப்பட்ட அண்டம் வாங்கிக்

கருவாகக் கட்டுதற்கு வகையைக் கேளே. 48

வகையான கைபாகஞ் சொல்லக் கேளு

மார்க்கமுள்ள அமுரியது படிதான்் ஒன்று தகையாகப் பசுவின்டால் படிதான்் ஒன்று

தகரான வெள்ளையின்பால் படிதான்் ஒன்று திகையாதே இளநீர்தான்் படிதான்் ஒன்று -

செம்மையுடன் நாலும் ஒன்றாய்ப் பாண்டத்திட்டு நகையாதே கருஞானி அண்டந்தன்னை

நாட்டமுடன் அதிற்போட்டு அவித்திடாயே, 9