பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 54

அவித்திடவே அண்டமெல்லாங் கட்டிப்போகும்

அப்பனேதான்ெடுத்து வைத்துக் கொண்டு குவித்ததொரு அண்டமதின் தோடு போக்கி:

குறியொன்று சொல்லுகிறேன்.நன்றாய்க் கேளு செவித்ததொரு வெள்ளைம்ஞ்சட்கருவிரண்டுஞ்

செம்மையுடன் வெவ்வேறே பதனமாகத் தவித்துமிக வாடாதே பிங்கான்தன்னில்

சாதகமாய் வைத்துமறு சேதி கேளே. 50

சேதியென்னமலைத்தேனை வாங்கி நன்றாய்ச்

செம்மையுடன் பிங்கான்தன்கருவில் விட்டு ஆதியென்ற சவிமுகத்தில் நவநாள் வைத்து

அப்பனேதான்ெடுத்துப் பார்த்தாயாகில் பேதியா தேயிருக்குஞ் சோதி போலே

பிலமான பதியினால் பதனம் பண்ணிச் சோதியென்ற சற்குருவைத் தொழுது போற்றித்

துருவமென்ற பதிதனிலே இருந்து கொள்ளே 51 கொள்ளுகிற விதமென்னவென்றால் மைந்தா குணமாக உதயாதி தன்னிலேதான்் நள்ளுறவாய் வெள்ளையென்ற கருவிலேதான்்

நன்மையுடன் பணவிடைதான்் எடுத்துக்கொண்டு உள்ளுறவாய்க் கொண்ட்தின்மேல் மைந்தா கேளு

உண்மையுடன் மாலையிலே சொல்லக் கேளு விள்ளுகிறேன்மஞ்சளென்ற கருவிலேதான்்

விரைவாகப் பணவிடைதான்் எடுத்துக்கொள்ளே 2