பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலாங்கிநாதர்ஞான பூசாவிதி 52

எடுத்துநிதம் அந்திசந்தி கொண்டால் மைந்தா ஏகாந்தத் தேகமது இறுகிக் கட்டும் தொடுத்துநின்ற வாசியது நுடங்காது ஐயா

தொடுகுறியில் தீபமது துலங்கும் பாரு அடுத்துநின்ற விந்துவது இறுகிப் போகும்

ஆனந்த மதிஅமுத அருவி பாயும் கடுத்துநின்ற காலன் அவன் விலகிப் போவான்

கயிலாகத் தேகமதாய் இருக்கும் பாரே. &

இருக்கின்ற வெள்ளைமஞ்சட் கருஇரண்டும்

ஏகாந்த நாதவிந்து என்றப் பேராம் உருக்கமுடன்.தினந்தோறுங் கொண்டுவந்தால்

உறுதியென்ன்தேகம்வச்ரகாயமாகும் பெருக்கமுள்ளநாதவிந்தால் எடுத்த தேகம் பேசாதே அண்டமதால் கெட்டியாச்சு திருக்கருத்து மனத்துரிமை யாகக் கொண்டால்

திரமான பஞ்சகர்த்தாள் தீர்க்கமாமே. 54

தீர்க்கமுள்ள மூலமடாஆறாதாரம்

திருவான நவக்கிரக மான தேகம்

மார்க்கமுள்ளநவக்கிரகந்தனக்கு மைந்தா

மகத்தான் அனுக்கிரகம் அதிகமாகும்

மூர்க்கமுள்ள அதிகமடா சோதி சோதி

- முனையான சுழியை அடாதிப வீடு

ஏர்க்கையுடன்அத்தீப விட்டிலேதான்்

இருக்குதடாமதி அமுதம் அறிந்துகொள்ளே. கச