பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கன்பூசாவிதிகள் - 61

வீடான வீடதுதான்் மோட்சவீடு

வேதாந்த அமுதரசம் இருக்கும் வீடு நாடான நவக்கிரகம் பொருந்தும் வீடு நாதாந்ததிருநடனம் ஆடும் வீடு கூடான வீடுகுடி இருந்த வீடு ...

குடிபெலத்து இருந்ததொரு குருவின் வீடு மேடான அண்டமடாஅண்ட வீட்டில்

விண்னொளியும் தன்னொளியும் மேவ முற்றேம். 80

காலங்கிநாதர் ஞான பூசாவிதி முற்றிற்று