பக்கம்:சித்தி வேழம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால, தரிசனம் 41 மையால், அங்கே வினுவைக் குறிக்கும் இடைச் சொல் இருந்து, போயிருக்க வேண்டும் என்று சொல்ல இயலாது. ஆதலால் பாடபேதம் இருக்கலாம் என்று சொல்வதற்கும் வழியில்லே. "புலக்கண் கூடும்" என்பதையே வினவாகக் கொள்ள வழி உண்டா? இதைச் சற்று இங்கே ஆராயலாம். நாம் பேசும்போது சில சமங்களில் வின எழுத்தை உபயோகிக்காமலேயே தொனி வேறுபாட்டால் விை வென்பதைக் குறிப்பிக்கிருேம். "ராமன் வந்தான்; கண்ணன் வந்தான்; கோபாலன் வந்தான்” என்று. வந்தவர்களே ஒருவர் சொல்கிருர், அப்போது "முருகன்?" என்று ஒருவர் கேட்கிருர். முருகன் என்ற சொல்லில் வினுவைக் குறிக்கும் எழுத்து இல்லாவிட்டாலும் பேசுகிற வர்களுடைய குரல் வினுவைப் புலப்படுத்துகிறது. - "பம்பாய் நெடுந்துாரத்தில் இருக்கிறதே. அங்கே போப் நீ வேலே பார்ப்பாய்?" என்று வரும் பேச்சில் வேலே பார்ப்பாயா என்ற பொருளில் வேலே பார்ப்பாய்' என்ற தொடர் வருகிறது. இப்படி வருவதைக் காகு என்றும் காகு சுரம் என்றும் வடமொழியாளர் கூறுவர். - பெரியபுராணத்தில் ஒரிடத்தைப் பார்க்கலாம். சேக் கிழார் கூறும் அவையடக்கப் பாட்டு. "அருளின் இயல்பால் புரியும் திருத்தொண்டை அறிவதற்கரிய, தெளிவில்லாத நீர் இந்தப் புராணம் செய்யலாகுமா என்று கேட்டால், அச்சம் இல்லாத மெய்யாகிய மொழியை வான் நிழலாகிய அசரீரி கூறிய உண்மையின் வலிமையால் ஆகும் என்று சொல் வோம்” என்கிருர். அருளின் நீர்மைத் திருத்தொண்டு அறிவரும் தெருள் இல் நீர்இது செப்புதற் காம்னனின் வெருளில் மெய்ம்மொழி வான் நிழல் கூறிய பொருளின் ஆகும் எனப்புகள் வாம்அன்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/47&oldid=825776" இலிருந்து மீள்விக்கப்பட்டது