பக்கம்:சித்தி வேழம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சித் தி வேழம் என்பது பாட்டு. "நீர் இது செப்புதற்கு ஆம்?” எனின், "ஆகும் எனப் புகல்வாம்” என்கிருர். இங்கே, "நீர் செப்பு தற்கு ஆம்” என்பது, "நீர் செப்புதற்கு ஆகுமா?" என்று வினப் பொருளில் வந்தது. ஆகுமா என்ற கேள்விக்கே பின்பு ஆகும் என்று விடை கூறுகிருர், "உமக்குத் தெளி வில்லையே; செப்புதற்கு ஆகுமா?" என்று கேட்பவர் காரணத் தோடு கேட்க, "என் தெளிவைக் கொண்டு நான் புகலவில்லே. வான் நிழல் கூறிய ப்ொருளின் ஆற்றலால் செப்பல் ஆகும் என்று காரணத்தோடு விடை பகர்வதாகப் பாட்டு அமை, கிறது. இங்கே, "செப்புதற்கு ஆம்” என்றது காகு தொனி வேறுபாட்டால் வினப்பொருளேத் தரும் தொடர். "புவிக்குன் பர்தமதை,தினை பவர்க்கும் - கால தரிசன புலக்கண் கூடும்' என்பதையும் காகுவாகக் கொண்டு, "அத்தகைய அன்பர் களுக்கும் காலன் முன் நிற்பான கால தரிசன புலக்கண் கூடுமா?’ என்று பொருள் கொண்டால், உம்மைக்கும் பொருள் கிடைக்கிறது; பாட்டுக்கும் பொருத்தமான பொருள் அமைகிறது. - "மாகத்தை முட்டி வரும்நெடுங் கூற்றன் வந்தால் - தோகைப்புரவியில் தோன்றி நிற்பாப்” என்ற வேண்டுகோளுக்கு இணங்க, தன்னே நினைப்பவர் களுக்குக் கால் தரிசனம் கிட்டாமல் மயில் வாகனக் கோல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/48&oldid=825777" இலிருந்து மீள்விக்கப்பட்டது