பக்கம்:சித்தி வேழம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் கவர் கள் வன் 64. கோலத்தைக் கண்டபடியே நின்ருள். பிறகு தன் கினேவு பெற்ருள். தன் மகளுடைய நினைவும் வந்தது. அவளுடைய உள்ளத்தையும் எழிலேயும் கவர்ந்து கொண்ட கள்வன் அல்லவா இவன்? என்று தொடர்ந்து கினேவு கூர்ந்தாள். சிறிதே அவள் மனம் அவள் வீட்டுக்குச் சென்றது. தன் பெண்ணே அகக் கண்ணிலே கண்டாள். கச்சினே பணிந்து தன் பருவ எழில் பொங்க விளங். கினவள் அவளுடைய மகளாகிய இளநங்கை, வளரும் வாழை, போலத் தளதளவென்றிருந்தவள். இப்போதோ அந்த உடல் வளம் குறைந்தது. அழகுப் பொலிவே குறைந்து விட்டது போலத் தோன்றியது. வார் இளமென் கொங்கை யில் பசலை அடர்ந்தது. காதலால் பற்றப்பட்டவர்கள் தம் காதலரைப் பிரிந்து வாடும்போது அவர்கள் உடம்பில் பசலே தோன்றும். அது பீர்க்கம் பூப்போலப் பொன்னிறமாக இருப்பது: தேமலேப் போல்வது. பீர் என்பது பீர்க்குக்கு ஒரு பெயர்; பீர்க்கம் பூப்போல இருப்பதனுல் பசலையைப் பீர் என்று சொல்லுவார்கள். - -- உடம்பெலாம் எழில் பொங்க இளமென் கொங்கை யொடு கின்ற கங்கைக்கு இப்போது பீர் பொங்குகிறது. அதற்குக் காரணம் இளங்காளேயாகிய முருகன் அவள் உள்ளத்தைக் கொள்ளே கொண்டதுதான்; அவள் எழிலேயும் கொள்ளே கொண்டான். தன் மகள் நிலையை எண்ணியபோது தாய்க்குச் சற்றே வருத்தம் வந்தது. எதிரே யானையின்மேல் உலா வந்தவன் தன் மகளுக்கு ஏற்ற பருவத்தினன்தான்: இளங்காளே, ஆனால் அவன் கிலே எத்தனை உயர்ந்தது! கவளமா கரிமேல் கவரிசூழ் குடைக்கீழ்க் கனகக் குன்று என்று சொல்லும்படி அல்லவா வருகிருன் அவன்? இத்தனே பெருமை உடைய வகை இருந்தாலும் யாரும் அறியாமல் ஓர் இளம் பெண்ணின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/67&oldid=825798" இலிருந்து மீள்விக்கப்பட்டது