பக்கம்:சித்தி வேழம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் கவர் கள்வன் 63 கோவென்றும் புகழ்ந்தாள். இடையிலே மகள் நினைவு வந்தால், அவள் பீர் பொங்க எழிலிழந்து நிற்கும் கிலே தோன்றினால், காளேயென்றும் கள்வனென்றும் கூறிள்ை. யானையைக் கண்டால் மலைப்பு, அதன்மேல் முருகனேக் கண்டால் பிரமிப்பு. ஊரில் உள்ள மாளிகையைக் கண்டால் வியப்பு. அவன் அருகில் உள்ள வள்ளியைக் கண்டால் இறும் பூது. இப்படி ஒரே ஆச்சரிய உருவமாக கின்ருள் தாய். கடைசியில் தன் ஊர் போய்ச் சேர்ந்தாள். சேர்ந்த் அன்றே அவளுடைய தோழி வந்தாள். அவளுடைய மகளைப் பார்த்தாள். அவள் உடம்பு மெலிந்திருந்ததைக் கண்டு, 'என்னடி இது? எப்படி இருந்தவள் எப்படி ஆகி விட்டாள்!” என்று தாயைக் கேட்டாள். தாய், அவள் கிலேக்குக் காரணத்தைச் சொல்லத் தொடங்கி, அவள் எழில் கவர்ந்த காளே பவனி வந்ததையும், அவன் இருக்கும் ஊரையும், அவன் திருக்கோயிலேயும், அவனே தயக்கும் மங்கையையும் பற்றி விரித்து உரைத்தாள். х * ズ அவள் கூறும் கூற்ருக உள்ளது பாட்டு. இவளைவார் இளமென் கொங்கைபீர் பொங்க எழில்கவர்ந் தான்.இளங் காளே, கவளமா கரிமேல் கவரிசூழ் குடைக்கீழ்க் கனகக்குன் றெனவரும் கள்வன், திவளமாளிகைசூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற - குவாேமா மலர்க்கண் நங்கையாள் தயக்கும் குழகன், நல் அழகன்அம் கோவே. (வார் - ಹತ5. ೨f - L೮&ು. இவளே எழில் கவர்த்தான். திவள உளர் விளங்க. குழகன் - இளேயவன்.) . திருவிடைக்கழியை அருணகிரிநாதர் பாடி யிருக்கிருர். இந்தப்பாடல் சேந்தனர் திருவிசைப்பாவில் திருவிடைக் கழிப் பதிகத்தில் உள்ள இரண்டாவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/69&oldid=825800" இலிருந்து மீள்விக்கப்பட்டது