பக்கம்:சித்தி வேழம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேகலை கவர் பவன் 65 மிகவும் இளேத்துவிட்டது. நடக்கும்போது அந்த் மெலிவு நன்ருகத் தெரிகிறது. அதை ஊரார்கள் கவனிக்கிருர்கள்; ஏதேதோ பேசுகிருர்கள். அவள் காதில் அவை விழுந்தால்தானே? அவள் உள்ளந்தான் திருவிடைக்கழியில் இருக்கிறதே! தான் போகும் வழியின் இருமருங்கும் உள்ள வர்களே அவள் பார்க்கவில்லை. அவள் சிந்தனையோடு நடந்தாள். - அப்போது அவள் இடையில் அணிந்த மேகலை எங்கோ நழுவிவிட்டது. அதை அவள் உணரவில்லை. எப்போதோ நழுவி விழுந்திருக்க வேண்டும். முன்பெல்லாம் இப்படித் தளர்ந்து நடந்து வரவில்லை. இன்று நடந்தாள். அது உடம்பு மெலிவினுல் நழுவி விழுந்தது. வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் கங்கை. அவள் தாய் அவளே ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு கின்ருள். அவளேக் கண்டதும் மேலும் கீழும் பார்த்தாள். மேகலையைக் காண வில்லே. - , "எங்கே, இடையில் மேகலையைக் காணவில்லையே!” என்ருள் அன்னே. அப்போதுதான் அந்த கங்கை அதை உணர்ந்தாள். வழி யிலே எங்கேயோ நழுவி யிருக்க வேண்டும் என்று எண்ணினுள். அதற்குள் அவள் தாய் ஆளேவிட்டுத் தேடச் செய்தாள். மேகலையை இழந்து மெலிந்த நங்கை மீட்டும் வாட்ட முற்றவளாய் உட்கார்ந்தாள். - அந்தச் சமயம் பார்த்து அவள் அன்னேயின் தோழி அங்கே வந்து சேர்ந்தாள். சிறிய ஊரில் ஒரு வீட்டில் எது கிகழ்ந்தாலும் ஊர் முழுவதும் ஒரு கண்த்தில் பரவி விடும். மேகலை கெட்டுப்போன துக்கத்தை விசாரிக்க வங் திருந்தாள் அந்தப் பெண்மணி! - - - "உன் பெண்ணின் மேகலையைக் காணுேம் என்ருர் களே! - . சித்-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/71&oldid=825803" இலிருந்து மீள்விக்கப்பட்டது