பக்கம்:சித்தி வேழம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சித் தி வேழம் அதைக் கேட்ட தாய்க்குக் கோபமும் துயரமும் கலந்து பொங்கின. தன் மகளுக்கு இந்த கில வருவதற்குக் காரண மான குமரன்மேல் கோபம் வந்தது. இப்படி நாலு பேர் கேட்கும்படி வந்துவிட்டதே என்று துக்கம் மூண்டது. தோழி கேட்ட கேள்விக்கு அவள் ஆத்திரத்தோடு விடை கூறிள்ை. "ஆம்; அது திருட்டுப் போயிற்று!” . . "என்ன, திருட்டுப் போயிற்ரு: திருடினவனேக் கண்டு பிடிக்கவில்லையா?" - - - - திருடினவன் இன்னன் என்று தெரியும்." தெரியுமா? தெரிந்தும்ா சும்மா இருக்கிருப்' "என்ன செய்யச் சொல்லுகிருப்?" . . . . . . . -- "திருடன என்ன செய்வது? தண்டித்துக் களவுபோன உடைமையை மீட்டும் பெறுவது. - "அந்தத் திருடனைத் தண்டிப்பது நீ சொல்வது போல அத்தனே எளிதன்று." - - - "அந்தத் திருடன் இன்னும் பல இடங்களில் திருடிப் பழக்கமானவனே?" - 'இல்லை; இல்லை. அவனைச் சுற்றி இவளைப்போல எத் தனயோ பெண்கள் இருக்கிருர்கள். அவ்வளவு பேரும் நிறைய ஆபரணங்களே அணிந்திருப்பவர்கள். சிறந்த வேலைப் பாடுகளையுடைய பவளத்தாலாகிய அணிகளேயும் வேறு அணிகலன்களேயும் அணிந்திருப்பார்கள். இளைய பெண் கள். அவர்களைப் பார்த்தால் கல்யாணப் பெண்களைப் போலவே காட்சி அளிப்பார்கள்." - : . அவ்வளவு பேரிடமும் அவன் ஒழுங்காக நடந்துகொள் கிருனு: - - - - - - - ". o o - அவர்கள் எல்லாம் அவனைச் சூழ்ந்துகொண்டு இருப் பார்கள். அவர்கள் நகைகளில் ஒன்றுகூடக் களவு போவ - தில்ல." -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/72&oldid=825804" இலிருந்து மீள்விக்கப்பட்டது