பக்கம்:சித்தி வேழம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடர் பயப்பது குணமா? 73 மான் அமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை. (அமர்தங்கும். தடக்கை-பரத்த கை.) முருகன் அன்று தேவர்களின் இடரைத் தீர்த்து இக்திரனுக்கு மீண்டும் வானுலக அரசாட்சியை வழங்கினன். அவனுடைய இராசதானி கந்தலோகம். சூசனுடைய சங்காரத்தோடு அவனுடைய கடமை முடிந்துவிடவில்லே. அப்போதுதான் தொடங்கியது. உலகில் உள்ளவர்கள். நன்கு வாழவேண்டும். அறவாழ்வினுல்தான் இன்பம் உண்டாகும். அறம் வளர்ந்தால் பாவம் தேயும். மறவாழ்விலே ஈடுபடுவர் கள் அசுர இயல்பு உடையவர்கள்; அறநெறியிலே செல்பவர் கள் தேவ இயல்பு உடையவர்கள். வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வான் உறையும் தேவர்களோடு ஒப்ப எண்ணு தற்குரியவர்கள் அல்லவா? அறத்துக்கும் மறத்துக்கும் உலகில் ஒவ்வொரு நாளும் போர் நடந்துகொண்டே இருக் கிறது. அறத்தை வேதம் கூறுகிறது. அது பெரிய அறநூல். அறத்தை உணராமல் மனிதனே மனிதன் வெறுத்து அடித் துத் துன்புறுத்துகிருன் குடும்பத்தைக் குடும்பம் பகைத்துக் கலாம் விளக்கிறது. நாட்டை நாடு மேர்தி உலக வாழ்வையே குலேக்கிறது. உலகெல்லாம் மறத்தின் கொடும்ை மிகுதியாக இருக்கிறது. உண்மையான, கிலேபெற்ற, சத்தான அறம் வளர வேண்டுமானல் இறைவன் திருவருள் துண் இருந்தால் முடியும். * , குற்றவாளிகள் மலிந்துள்ள இடங்களில் பல போலீஸ் ஸ்டேஷன்களே அமைப்பது ஆட்சியாளர் இயல்பு. அதுபோல அறம் வளர வேண்டுமானல் மறத்தைத் தொலைக்க முருகன் . கந்த லோகத்தை மாத்திரம் இராசதானியாகக் கொண்டு வீற்றிருந்தால் போதாது. பல இடங்களில் அறங்காவல் நிலையங்களே அமைத்துக்கொள்ள வேண்டும். இந்த அவசியத்தை அறிந்து முருகன் பல கிலேயங்களே அமைத்துக்கொண்டிருக்கிருன் நிலவுலகத்தில் அவன் மறத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/79&oldid=825811" இலிருந்து மீள்விக்கப்பட்டது