பக்கம்:சித்தி வேழம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடர் பயப்பது குணமா? 75 அவ்வாறு செய்பவரே. அவர் தலைமை பூண்டு எழுந்தருளி யுள்ள கோயில்கள் எத்தனே! கோயில் என்று நினைத்தவுடன் கம் உள்ளத்தே முதலில் தோன்றுவது சிதம்பரம். அதுதானே அடையின்றிக் கோயில் என்று சொல்வதற்கு ஏற்ற பெரு மையை உடையது? அந்த அருள் நிலையத்தில் சிவபெருமான் தாம் ஐந்தொழிலும் கடத்துவதைக் குறிப்பாகத் தம் கூத்தி ேைல புலப்படுத்தியருளுகிருர். அறம் வளரக் கோயிலில் கின்றும், இருந்தும், ஆடியும் கடமையாற்றும் பெருமார்ை அவர். அவருடைய குலத்தில் தோன்றிய இளைய புதல்வன் முருகன்; வீரத்திலும் வெற்றிமிடுக்கிலும் களிற்றைப் போன்ற வன். தானும் தன் தந்தையும் அறம் வளர்வதற்காகவே இவ்வுலகத்தில் கோயில் கொண்டிருக்கும்போது, என் பெண் ணுக்குத் தீங்குபுரிவது அறமாகுமா? - - அமர் கூத்தன் குல இளங் களிறு. (யாவரும் விரும்பிச் சென்று தரிசிப்பதற்குரிய நடராசப் பெருமானுடைய குலத்தின் இளேய ஆண்யான போன்ற பிள்ளே. அமர் . விரும்பும்.) - - குணமலை யென்றும் புண்பில் ஓங்கியவனென்றும் புகழ் ஏற்ற முருகன், அமரர் இடையூற்றைப் போக்கி நலம் புரிந்த கோமான், வள்ளலுடைய பிள்ளை, அறம் வ்ளர `இடைக்கழி கின்ற கோன், அறம் வள்ர்க்கும் கூத்தனின் இளங்குமரன் தன் இயல்புக்கு மாருக என் மகள் படும் இன். ன&ல அறியாமல் இருக்கிருன்; தன்ன நம்பினவளேக் காப் 'பது அறம் என்பதை மறந்திருக்கிருன் கொடிபோன்ற மெல்லியலாகிய இவளுக்கு இடரை உண்டாக்குவது அவ னுடைய நற்பண்புக்கு ஏற்றதாகுமா? இவ்வாறு முருகன் பேரழகிலே உள்ளத்தைப் பறி கொடுத்து வாடும் பெண்ணே எண்ணி அவள் தாய் மறு கிள்ை. - - - - - - ... . . . . . . . . ----- - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/81&oldid=825814" இலிருந்து மீள்விக்கப்பட்டது