பக்கம்:சித்தி வேழம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T6 சித் தி வேழம் தான்அமர் பொருது, வானவர் சேனே மடியச்சூர் மார்பினைத் தடிந்தோன்; மான்அமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை; மறைநிறை சட்டறம் வளரத் தேன் அமர் பொழில்சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற கோன்;அமர் கூத்தன் குல.இளங் களிறு;என் கொடிக்கிட்ர் பயப்பதும் குணமே? (என் கொடிக்கு - பூங்கொடிபோன்ற மெல்லியலாகிய என் மகளுக்கு. பயப்பது- உண்டாக்குவது. குணமே நல்ல பண்பு ஆகுமா? அமர்கூத்தன் என்பதையும் முருகனுக்கு ஆக்கி, யாவரும் விரும்பும் மயில் மேலாடும் பெருமான், சிறந்த இளங்களிறு போன்ற வன்’ என்று பொருள் கொள்வதும் ஒரு முறை.) - இந்த அருமைப் பாடல் சேந்தனர் பாடிய திருவிடைக் கழித் திருவிசைப்பாவில் வரும் நான்காவது பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/82&oldid=825815" இலிருந்து மீள்விக்கப்பட்டது