பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

堑。 : * ...9 " .- . . . - "ليس

கிலுள்ள பூக்கோட்டத்திலே ஆசை கிறைந்த இரு உள்ளங்களின் சந்திப்பு சம்பிரதாயமான நாணம், மடம், அச்சம், முதலியவைகள் அங்கு கலேகாட்ட வில்ல்ே. கோபாலன் மெதுவாகப்பேசினன். காங் கள் அன்று என்க்குச்செப்த பேருபகாரம் மறக்கக் கூடியதல்ல. அதற்கு கான் எனது நன்றியைத்

தெரிவிக்க ஆச்ைப்படுகிறேன்.

அதை யார் மற்க்கச்சொன்னுர்கள்? மறக்கவே வேண்டாம். உங்கள். நன்றியும் எனக்கு உடன்பாடு தர்ன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனல் இந்த மரியா ப் பதங்கள் எனக்கெதற்கு? நான் கங்களுக்கு ானியல்லவே' என்றுள் அபிராமி குலும்புப் புன்னகையோடு:

என்னவிருந்தாலும் கான் ஒரு ஏழை, கூலிக் கான் செல்வத்தில் பிறந்து, செல்வத்திலே வளர் ந்து, செல்வச் செழுமையிலே புரளும் கங்களே....”

அபிராம் சட்டென்று கன்காத்தால் அவன் வா யைப்ப்ொத்தினுள் அதைத்தான் சொல்லவேண் டாமென்கிறேன். அப்புறம் கான் அழுவேன். பணக் காரன் வீட்டிலே பிறந்ததற்காக எனக்கு இந்தத் தண்டனையா? போதும். இனிமேல் சொல்லாதீர்கள். என் துரையல்ல' என்ருள் இறைஞ்சிய பார்வை தோடு,

பொங்கி எழுந்த ஆர்வத்தோடு கோபாலன்

அவளே அணேத்துக் கொண்டான். இருவரும் களே மறிந்து இன்பக்கடலில் மூழ்கினர். முக்கம்

. ஒத்த மனம் படைத்த கா

பருகிற்று இன்ப

సర్రీ

இரின் சேர்

to

க்கையில் பொங்கிப் ெ