பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யே கி.

t

சிகாவுக்கு வயது 17. பருவத்தால் கனிந்த பாவை. இன்பத்தின் ஓவியம், செளந்தர்யத்தின் சிகரம். ஆனல் அவள் ஒரு பேதை குழந்தையைப் போன்ற இதயம் படைத்தவள்1. சுலபத்தில் ஏமா றும் சுபாவம். காரணம் கல்விக்கும் அந்தக் காரி கைக்கும் கிரம்ப தாம்.

சீதாவுக்கு மணமாகி 6 முழு வருடங்கள் கழிந்து விட்டன. அவள் ஒரு பரிதாபத்துக்குரிய விதவை யல்ல. ' கடன்பட்டும் பட்டினி, கலியானம் செய்தும் சன்யாசி” என்பதைப் போல, சீதா புருடனுள்ள விதவை கணவனைத் துறவாக கைம்பெண். காகவே. துகாக கன்னி.

சிகாவின் கங்தை சிவசைலம் பிள்ளை பெரிய செல்வந்தர். பழமை விரும்பி, சமயப்பற்றல் பழுக்க சைவப்பழம் தன் செல்வ மகளுக்குச் சிறு வயதி லேயே கலியானம் செய்ய வேண்டு மென்று விரும் பினர். அதற்கு ஒரு கருவியாக உபயோகப் படுத் தப்பட்டவன், சோமசுந்தரம் என்கிற மாணவன். பச்சைப் பசுங்குழந்தைகள்! கலியாணம் அவர் களுக்கு ஒரு விசேஷ வேடிக்கையாகத் தோன் றியது! விளையாட்டென்று மகிழ்ந்தனர்.

கலியானத் தமிாஷ் முடிந்தவுடன், சோமசுக் தரம் கன் பெற்மூேர்களோடு சென்னேக்குச் செ ன்று விட்டான். அவன் அப்பொழுதும் பள்ளிக் கூடத்தில் படிக்கிருன் சோமசுக்கரத்தின் ப்ெ ருேர்களும் செல்வங்கர்கள் கான். ஆல்ை, பத்தாம் பசலிப் பிரகிருதிகள் ! ஒரே செல்வமகன் சோம்