பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~~ 丁ー。。 * .بير - - - - தங்கள் அனுபவங்களை பரிமாறிக்கொண்டிருந்தனர். அன்டை பகிர்ந்து கொண்டனர். ஒரு ஆனந்த மயமான சூழ்நிலையில் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அப்பொழுது பயங்கரமான ஒரு அழுகுரல் கேட்டது. எல்லோரும் திகைத துப் போய், தங்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்து பார்த்தனர். 'என் கைக் குழந்தையை கழுகு ஒன்று துக்கிக் கொண்டுப் போகிறதே என்று ஒருத்தி ஓலமிட்டுக் கொண்டே ஓடி வந்தாள். அவள் போட்ட சத்தம், அந்த மலையடிவாரத்திலே பயங்கரமாக மோதி எதிரொலித்தது. கோழிக் குஞ்சைத் தான் கருடன் தூக்கிக் கொண்டு போகும்? குழந்தையையுமா? என்று வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள் சிலர். யார் வருகின்றார்கள் என்று கவலைப்படாமலேயே, கழுகு பறந்துப்போய்க் கொண்டிருக்கும் திசை பார்த்து பலர் ஓடிக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட, அந்தக் கிராமமே அந்த சறுக்கு மரம்போல் அமைந்த அந்தக் குன்றின் அடிவாரத்தில் கூடி விட்டது. குன்றின் உச்சியில் இருந்த சிறு இடத்தில் குழநதையை வைத த அநதக கழுகு, கூடடததைப பார்த்ததும் பறந்து போய் விட்டது. குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமே வெயிலின் வேதனையில் குழந்தை எழுப்பிய அழுகை, கூடியிருந்தவர்களைக் கலக்கி விட்டு இருந்தது. குழந்தை இரண்டு முறை புரண்டு விட்டால் கீழே விழுந்து விடும்! பின் அதன் பிய்ந்த உறுப்புக்களைக் கூட காண முடியாது.