பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா --- (37 எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் #င်္ႏွစ္၊ அந்தக் கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் பலர் முயன்றனர் குன்றிலிருந்து கொஞ்சதூரம் ஏறி, பின்னர் சறுக்கிக் கொண்டு விழுந்தவர்கள் பலர். ஏனெனில், பிடித்துக் கொண்டு மேலேற முடியாத வண்ணம் செங்குத்தாக அமைந்த பாறைகளால் உருவான குன்று அது. இளமையுடையவர்களால் பலத்தை மட்டுமே பயன்படுத்த முடிந்தது. என்றாலும் ஏற முடியவில்லை. சறுக்கி விழுந்து கொண்டே இருந்தார்கள். மலையேறும் வீரதீரச் செயல்கள் செய்த ஒருவர் அங்கே இருந்தார். நீண்ட கயிறு ஒன்றைக் கொண்டு வரச்செய்து, பாதி வரை ஏறிப் பார்த்து, முடியாமல், இறங்கி விட்டார். என்ன செய்வது என்றே யாருக்கும் ஒன்றும் புரிய வில்லை. பலர் பல வழிகளில் பலவாறாக முயன்று கொண்டிருந்தனர். அதோ ஒரு உருவம். குழந்தைக்கு அருகில் சென்று விட்டது. இதோ! குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டது! ஏறிய வேகம் போலவே சறுக்குப் பாறையில் இறங்கி வந்து சேர்ந்தது. எல்லோருக்கும் ஆச்சரியம்! யார் யார் என்று கேட்ட கேள்விக்கு விடையாக நின்றாள் அந்தப் all ം്. - - - 竺L ஆண்களாலே முடியாத அந்தக் காரியத்தை அ

- + - + - + - -- ய்தாள்? எவ்வாறு செய்ய முடிந்தது? = o - عاصم