பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தனர்

  • நாண் செப்து கொண்டிருப்பது தகுதி படைத்ததா, இல்லையா என்று உண்னை நீயே கேட்டுக் கொள்வது எப்போதும் விரை வானதாக இருக்காது. ஆண்டன் செகாவ்
  • செயல்கள் அவற்றின் நோக்கங்களினால் ஆட்சி செய்யப்படு பவையாகும். ஒர் உயர்ந்த நோக்கத்தைப் பெற்றிருக்கும்போது, அந்த செயலும் உயர்ந்து நிற்கிறது. ஆண்டன் செகாவ்
  • உன்னால் செய்ய இயலாத எதனையும், எப்போதும் ஏற்றுக்

கொள்ளாதே; அந்தப் பணியை நீ குழப்பிவிருவாய்,

நிகிலாய் செர்ண்சேவ்ஸ்கி

  • உனது முயற்சிகள் மீது வெற்றியென்ற மகுடம் சூட்டப்படவேண்டு மானால், உனக்கு ஏற்றவற்றை மட்டுமே உவந்து ஏற்றுக் கொள். இவான் கிளிலேல்
  • உனக்குப் ப்ழக்கமற்றது என நீயே அறிந்திருக்கும் ஒரு பணியை ஏற்றுக் கொள்ளாமல் மறுப்பதே சிறந்தது. நாசிர் கோஸ்ரோவ்
  • நீ எந்த ஒன்றைச் செய்தாலும், அதனை நன்றாகச் செய். அதனை நன்றாகச் செய்ய உண்னால் இயலாதென்றாலோ நீ விரும்பா

விட்டாலோ, அதனைச் செய்யாமலேயே இருந்துவிரு.

இலியோ தோல்கதாய்

  • உயர்ந்தவை அனைத்துமே எவ்வித ஆடம்பரமுமின்றி, அடக்க மாக, எளிமையாகச் செய்யப்பட்டவை; உழவு செய்யவோ, கட்டிடம் கட்டவோ, கால்நடை மேய்க்கவோ, பகட்டில், பளபளப்பில், சிந்திக்கவோ, உன்னால் இயலாது. உண்மையாக உயர்ந்தது எப்போதுமே எளிமையானதாகவும் அடக்கமானதாகவும் இருக்கும். இலியோ தோல்கதாய்
  • ஒரு முடிவு எருக்க இயலாத நேரத்தில், செயல்பட வேகப்பட்டு, அது எவ்வளவு தேவைக்கதிகமானதாக இருந்தாலும் சரி,

105