பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

  • கலை என்பது கற்பனைகளில் விளையும் சிந்தனையாகும்.

விசாரியோன் பெலின்ஸ்கி * சிந்தனையற்ற கலையெண்பது உள்ளுயிரற்ற மனிதனைப் போன்றது. சிந்தனையும் கருத்தும் ஒரு கலைப் படைப்பின் வாழும் உள்ளுயிராயும் உண்மையான பொருளடக்கமும் ஆகும். விசாரியோன் பெலின்ஸ்கி * உண்மையான கலைஞனுக்கு எங்குக் கவிதை உள்ளதோ அங்கு வாழ்க்கை இருக்கும். விசாரியோன் பெலின்ஸ்கி

  • கலையெண்பது உண்மையை வெளிப்படுத்துவதாகும். உண்மைத் தன்மையென்பது ஒரே மகத்தான உண்மையாகும் அதற்கு வெளியே உள்ள அனைத்தும், அதாவது, விளக்கமளிக்கும் ஒருவரால் கண்டு பிடிக்கப்பட்ட அனைத்து உண்மைத் தண்மைகளும் ஒரு பொய்

யாகவும், உண்மை பற்றிய ஒரு வீண் பழியுமாகும்.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • ஒரு கலைஞனின் புதுமையில் ஒரு பெரிய திறமை உள்ளது.

விசாரியோண் பெலின்ஸ்கி * மனிதனுக்குக் கலையெண்பது உண்பது, அருந்துவது போன்று இன்றியமையாததாகும். பியோடர் தோஸ்தோயெவ்ஸ்கி

  • உண்மையான கலையெண்பது இன்றுவரையிலானவற்றைப் பெற்றதாகவும், இன்றியமையாததாகவும், பயண் நிறைந்த த்ாகவும் இருப்பதாகும்; அதுவே அதன் சிறப்புத் தன்மையாக உண்மையிலேயே இருப்பதாகும். பியோடர் தோஸ்தோயெவ்ஸ்கி
  • கலையென்பது மக்களை நல்லவர்களாக்கி, மனித உள்ளுயிரை வடிவமைக்கிறது. கான்ஸ்டான்டின் பவ்ஸ்டோவ்ஸ்கி
  • மனிதனின் பார்வைக்குக் குறைந்தது ஒரு துளி அளவேயான உள் நோக்கையேனும் சேர்க்காதவண் எழுத்தாளனே அல்லன்.

கான்ஸ்டாண்டின் பவ்ஸ்டோவ்ஸ்கி

141