பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • ஒரு மனிதன் தன்னிடமே எதனையும் மறைக்காமல் இருந்தால் மட்டுமே, அவனில் அவன் நம்பிக்கை கொண்டவனாக இருப்பாண். பி.ஏ.பவரெங்கோ
  • வலிவானவன் தவிர வேறெவரும் தனது தவறுகளை ஒப்புக் கொள்ள மாட்டார்கள், நயமானவர்களாக இருக்க மாட்டார்கள், மன்னிப்பவர்களாக இருக்கமாட்டார்கள். அவனது சிரிப்பு பெரும் பாலும் கண்ணீருடன் இணைந்ததாக இருந்தாலும், வலிவான வனைத் தவிர வேறெவராலும் சிரிக்க இயலாது.

அலெக்சாண்டர் எர்சன்

  • தங்களது தவறுகளை ஒப்புக்கொள்ளத் தயங்குபவர்கள், நாளடை வில் வெட்கமின்றி மாபெரும் கேடான தங்களது அறியாமையை நிலைநாட்டிக் கொள்வர். ஜி.எஸ். ஸ்கோவோரோடா
  • நேர்மையான தண் திறனாய்வு என்பது மனசான்றின் குரலாகும். வாசிலி சுகோம்லின்ஸ்கி

Gerasgow கருத்தும்

  • ஒருவரது வாழ்க்கையின் நோக்கம் என்பது ஒருவரது மனிதப்

பெருமை மற்றும் மகிழ்ச்சியின் சுழல் அச்சாணியாகும்.

காண்ஸ்டாண்டின் உசின்ஸ்கி

  • ஒரு மனிதனின் ஒவ்வொரு விருப்பத்தையும் நீ நிறைவேற்றி னாலும், வாழ்வின் அவனது நோக்கத்தை நீ மறுப்பாயானால், அவன் மகிழ்ச்சியற்றவனாகவும் இழிவானவனாகவுமே இருப்பான். காண்ஸ்டாண்டின் உசின்ஸ்கி
  • எளிய மக்களின் துண்பத்தைக் குறைத்தல், மகிழச்சியினை அதிகரிக்கச்செய்யல் என்ற இந்த நோக்கத்தினாலேயே அனைத்து அறிவார்ந்த, நேர்மையான மக்களனைவரும் அறிந்தோ, அறியா

193