பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • சோவியத்து அமைப்பு வடிவத்தை அதிகார வகுப்பத் திரித்துக் கூறுவதற்கெதிராக மேற்கொள்ளப்படும் போர், சோவியத்து களுக்கும் அதன் மக்களுக்குமிடையே உள்ள உறுதியான தொடர் பினால் உறுதியளிக்கப்படுகிறது. இதன் பொருள் என்னவெண் றால், ஏமாற்றப்பட்ட உழைக்கும் மக்களாலும், இந்தத் தொடர்பின் வளைந்து கொருக்கும் தன்மை, விரிவடையும் தண்மையாலும் உறுதியளிக்கப்படுகிறது என்பதுதான். வி.இ.இலெனின்
  • சோவியத்துப் பொறுப்பு இயந்திரம், மிகச் சரியாகவும், மெண்மை யுடனும், விரைவாகவும் செயல்பட வேண்டும். வி.இ.இலெனின்
  • ஒரு துணையைப் போன்று இயந்திரம் வலிவு மிகுந்திருப்பது தானி திட்டமிட்டுச் செயல்படுவதற்குப் பொருத்தமானதும் சிறந்த துமாகும். வி.இ.இலெனின்
  • நமது அரசு இயந்திரத்தை மிகமிகச் சிக்கனமான நிலைக்குக் குறைக்க வேண்டும். அதிலிருந்து ஊதாரித்தனம் எண்பதன்

அனைத்து அடையாளங்களையும் நாம் நீக்க வேண்டும்.

வி.இ.இலெனின்

  • குழு கலந்துரையாடல் எண்பது தேவையான ஒரு குறைந்த அளவுக்குக் குறைக்கப்படுவதுடன், முடிவுகளின் விரைவிலும், உறுதியிலும் தலையிடவோ ஒவ்வொரு உழைப்பாளியின் பொறுப்பைக் குறைக்கவோ ஒரு போதும் ஒப்புக்கொள்ளக் கடிடாது. வி.இ.இலெனின்
  • கூட்டுக் கலந்துரையாடல் இருக்க வேண்டுமென்றாலும், தனிப்

பட்டவர்க்ளின் பொறுப்பும் கட்டாயம் இருக்க வேண்டும்.

வி.இ.இலெனின்

  • பொறுப்பற்ற தண்மைக்குக் கல்லூரி நடைமுறைகளை அமைதி

யாக கட்டிக்காட்டுவது இடர்பாடு நிறைந்த ஒரு கேடாகும்.

வி.இ.இலெனின்

18