பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தனர்

  • மடலெழுதி உறுதி செய்வது என்பது உணர்ந்து, நிறைவேற்று வது என்பதைக் குறிக்காது. கான்ஸ்டின்டின் உசின்ஸ்கி
  • அதிகார வகுப்பின் ஆளுமை பற்றிய வழக்கமான நடைமுறை களை நாம் நீக்குவதுடன், அனைத்து வடிவங்களிலும், உருவங் களிலுமுள்ள விதிக்கடுமையின் மீது போர் தொகுக்க வேண்டும். செர்ஜி கிரோவ்

தலைமைப்பண்பென்னும் கலை

  • மனிதனின் நடவடிக்கையின் ஒவ்வொரு பகுதியிலும், மனித அதிகார அமைப்பில் ஒவ்வொரு பதவியிலும், மனிதனின் தேவை யான கடமையென்பது மனிதத்தண்மையுடன் இருப்பது என்பதே. விசாரியோன் பெலின்ஸ்கி
  • மற்ற மனிதர்களின் வெற்றியைக கண்டு மகிழ்ந்து கொண்டா பாதவன் சமூக நலன்களில் அக்கறையற்றவனாவான்; பொறுப் புள்ள எந்தப் பொதுப் பதவியையும் அவனை நம்பி ஒப்படைக்கக் கடாது. ஆன்டன் செகாவ்
  • மற்ற ஒவ்வொரு தனிப்பட்டவரின் இழப்புக்கேட்டுக்கும் பரிவு காட்டு பவனால் மட்டுமே, ஒரு பொதுவான இழப்புக்கேட்டுக்கும் பரிவு காட்ட முடியும். பெலிக்ஸ் செர்சென்ஸ்கி
  • ஒரு நாட்டு நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் ஒர் உயர்ந்த அளவிலான தனிமனிதக் கவர்ச்சியையும், போதுமான அளவி லான வலுவான அறிவியல், தொழில் நுட்ப அறிவினையும் பெற்றிருக்க வேண்டும். வி.இ.இலெனின்
  • ஆளுமை என்பது திறமை பெற்றிருப்பதைக் கட்டாயமாக வலி யுறுத்துவதாகும். விளைவாக்கம் பற்றி அதனுடைய இறுதி விளக்கம் வரை அனைத்துச் சூழ்நிலைகளையும், உனது ஆக்கத்

20