பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தண்

  • மது என்பது ஒர் இரக்கமற்ற கொலையாளி; கொலைகாரர்கள், நஞ்சு அல்லது கருங்குளிர் இவைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமான மனித உயிர்கள் மதுவினால் இழக்கப்பட்டிருப்பது எண்ற உண்மையே இக் கூற்றுக்கான சரியான சான்று ஆகும். இவான் சிர்கோர்ஸ்கி
  • மதுவுக்கடிமையானவர்கள், சோம்பலுக்கு இறையாக்கப்பட்ட சோம்பேறிகள் ஆவர். இவான் சிர்கோர்ஸ்கி
  • அனைத்து மக்களுமே உண்ணவும், குடிக்கவும் செய்கிறார்கள்; ஆனால் நாகரிகமற்றவர்களே மிக அதிகமாக உண்ணவும் குடிக்கவும் செய்கின்றனர். விசாரியோன் பெலிண்ஸ்கி
  • அதிகமாகக் குடிப்பது என்பது எந்த நன்மையையும் அளிப்ப தில்லை என்பதுடன், அது முளைக்குக்கேட்டையும் உடல்நலத்திற்குத் தீங்கையும், பொருளிழப்பையும், விரைந்த இறப்பையும் விளை விப்பதுமாகும். ஐ.டி.போசோகோஷ்
  • தொடர்ந்து குடிப்பது தீமை நிறைந்தது; அது கல்லீரல், முளை ஆகியவற்றின் இயல்பைக் கெருக்கிறது எண்பதுடன், நரம்பு களைத் தளர்வுறச் செய்து, நரம்புக் கேடுகளை உருவாக்கித் திடி ரென்று இறப்பையும் கொண்டு வருவதாகும். அவிசென்னா
  • ஒரு சிறிது மது மருந்தேயானாலும், அதிகமான மது இறப்பை அளிக்கும் நஞ்சாகும். அவிசென்னா
  • குடிப்பது என்பது சூதாரும் இடங்களுக்கும், கையூட்டுகளுக்கும், கையாடல்களுக்கும், பாலியல் ஒழுக்கக் கேடுகளுக்கும், வன்முறைக்

கும் கொண்டு செல்லும் பாதைகளின் தொடக்கத்துக்கான ஒரு மையமாகும். எமலயேண் யாரோஸ்லாவ்ஸ்கி

  • அனைத்து வகையான குற்றங்களும், போக்கிலியின் பெருங் கூச்சலும், பொதுவாக வாழ்வின் அனைத்தையும் களங்கப்படுத்

221