பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் εξ த. கோவேந்தனர்

  • எப்போதுமே கற்றறிந்து கொண்டு, அனைத்தையும் தெரிந்து கொள்! எவ்வளவு அதிகமாக நீ கற்றறிந்து கொள்கிறாயோ, அவ்வளவு வலிமை மிகுந்தவனாக நீ இருப்பாய்.

மாக்சிம் கார்கி

  • நீ அடைய விரும்பும் எதனையும், கடினமான பட்டறிவின் மூலம் நீயாகவே அடைய வேண்டும். அலெக்சாண்டர் செரேவ்
  • பட்டறிவுக்கு மேலாக வேறெதெனாலும் கற்பிக்க இயலாது.

ஆண்டன் மெகரன்கோ

  • தசையைப் போலவே திறமையெண்பதும் பயிற்சியினாலேயே வளர்ச்சியடைகிறது. விளாடிமிர் ஒப்புருசேவ்
  • இயற்கையின் முதலாளியாகவும், ஆசானாகவும் இருக்க மனிதன் பிறந்துள்ளான். ஆனால் அவனது ஆளுகைக்கான விளக்கவுரை யெனும் பேரறிவெண்பது அவனுடன் பிறந்ததன்று, அதைக்

கற்றறிவதன் மூலமே அடையப்பட வேண்டும்.

என்.ஐ. லோபாசேவ்ஸ்கி

  • கற்றறிந்து, படித்துச், சிந்தித்து அனைத்திலிருந்தும் பயனர் நிறைந்தவற்றையே எடுத்துக் கொள். நிகலாய் பிராகோவ்

பள்ளி ஆசிரியர், மாணவர் * பள்ளிகளின் இன்றியமையாத பாடங்கள், கல்வி முறையின் கொள்கைகளைச் சார்ந்து, நாடுகள் அரசுகளின் வாழ்வையும் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் ஒரு வியத்தகு கற்றலாக விளங்குவது பள்ளியாகும். திமிட்ரி மென்டலேயேவ்

  • ஒர் ஆசிரியர் அனைத்து மாணவர்களிடமும் அவர் விதைத்த விதைகளிலிருந்து பெற்ற வளர்ச்சிலேயே, அவரது பெருமை அடங்கியிருக்கிறது. திமிட்ரி மெண்டலேயேவ்

53