பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • மனிதன் என்பவன், நீ விரும்பிய நீர்மத்தையெல்லாம் ஊற்றி வைக்க இயன்ற ஒரு வெற்றுக் குருவையல்ல. திமிட்ரி பிசரேவ்
  • உன் ஆசிரியரின் சொற்களைத் திரும்பச் சொல்வதனால் மட்டுமே

நீ அவரது கால்முளை ஆவாய் என்ற பொருள் அளிக்காது.

திமிட்ரி பிசரேவ்

  • கல்வியின் ஆற்றல் மாபெரும் சிறப்புடையது என்பதையும், அவை அனைத்தையும் தன்னால் மட்டுமே பெற்றடைய இயலாது என்பதையும் பற்றி நன்கு அறிந்து உறுதிப்படுத்திக் கொண்ட வராகக் கற்பிப்பவர் என்பவர் எப்போதும் இருக்க வேண்டும்.

கான்ஸ்டாண்டின் உசின்ஸ்கி

  • கற்பிப்பவர் என்பவர் ஒர் அலுவலரல்லர், ஆனால் அவர் அவ்வா றிருந்தால், அவர் ஒரு கற்பிப்பவராகவே இருக்க முடியாது.

காண்ஸ்டாண்டின் உசின்ஸ்கி

  • கற்பிப்பவரின் முதன்மையான கடமை தண் பொறுப்பில் உள்ள வர்களுக்கு மனப் பயிற்சி அளிப்பதுதான் என்பதையும், இக் கடமை அவர்களுக்குத் தனது பாடத்தைக் கற்றுத் தருவதைவிட அதிக இன்றியமையாமை வாய்ந்தது என்பதையும் கற்பிப் பவர் எவரும் எப்போதும் மறந்துவிடலாகாது.

காண்ஸ்டாண்டின் உசின்ஸ்கி * கல்வியின் மாபெரும் இன்றியமையாத பகுதி எண்பது தனி மனிதனின் குணநலன்களை வடிவமைப்பது என்பதேயாம்.

கான்ஸ்டாண்டின் உசின்ஸ்கி * மக்களை அனைத்து வகைகளிலும் பயன்படுத்த ஆசிரியர்கள் விரும்பின்ால், முதலில் அவர்கள் மனித இயல்பின் அனைத்து வகைகளையும் அறிந்து கொள்ளவேண்டும்.

கான்ஸ்டாண்டின் உசின்ஸ்கி மனிதக் கல்வியென்னும் ஆற்றின் இன்றியமையாத ஒட்டம் எண்பது துண்டு தலேயாகும். காண்ஸ்டாண்டின் உசின்ஸ்கி

60