பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • வெறுமையான ஒர் இளமை என்பது ஒர் இயற்கை அழிவே

ஆகும். அபல் குனாண்பயேவ்

  • உனது சிறகுகளை வித்து வைத்துக்கொண்டு வாழ் இது கலைஞர்


களுக்கும் கவிஞர்களுக்கு மட்டுமே பொருந்துவதன்று; ஆனால் எந்த ஒர் உழைக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் கூட பொருந்து வதாகும். செர்ஜி கொணங்கேவ்

நிறைந்த இளமையின் எதிர்மறை மனநிலை என்பது இளமை யின் தீய எண்ணம் அன்றி வேறெதுவுமில்லை.

இலியா மெச்சின்கோ

கற்பதிலும், உழைப்பதிலும், அறிவியலிலும், பொது நலனுக்காக முழு மனத்துடன் பாரு பருவதிலும் உனது மகிழ்வை நீகாண்பாய்.

என்.டி.செலின்ஸ்கி உன்னால் இயன்றால், காலத்திற்கு மேம்பட்ட நிலையில் இரு, அவ்வாறு இயலாதெனின், காலத்தின் அடிச்சுவட்டை ஒட்டி யேனும் செல். ஆனால் எப்போதுமே காலத்திற்குப் பின் தங்கி பிராதே. வலேரி பிரியுசோவ்

பொதுவுடைமை என்பது இவ் உலகின் இளமையாகும், அதனை உறுதிபடக் கட்டிப் பாதுகாப்பது இளைஞர்களைப் பொறுத்த தாகும். விளாடிமிர் மாயாகோவ்ஸ்கி

கவலையற்ற மகிழ்வையே நாடுபவன் ஒரு மகிழ்ச்சிப்பூங்காவில் நுழைவதைப் போல், நீ வாழ்க்கையில் நுழையாதே வாழ்க்கை யும் அற்புதமும் நிறைந்த ஒரு துய்மையான காட்டினுள் நீ நுழைவதைப் போல் அச்சம் கலந்த மதிப்புடன் வாழ்க்கையில் நீ நுழை. விகண்டி வெரசயேவ்

வயது முதிர்ந்த மக்களின் மனித இயல்பான வலிவுக் குறைபாடு களைப் பொறுத்துக் கொள்ளவும், அவற்றில் சிலவற்றைக் காணாமல் இருக்கவும் நீ கற்றுக் கொள்.

வாசிலி சுகோம்லின்ஸ்கி

87