பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பு

உழைப்பும் பொது அறமும்

  • தன்னிச்சையாக, பிரிவு உணர்வோரு, முன்னேற்றமடைந்துள்ள

தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்கும் ஒற்றுமைப்படுத்தப்பட்ட உழைப்பாளிகள் பற்றி . இப்போதுள்ள முதலாளியத்தின் கீழுள்ள துடன் ஒப்பிரும்போது - உழைப்பாளியின் உயர்ந்த படைப்பாகப் பொதுவுடைமை உள்ளது. வி.இ.இலெனின்

அடிப்படைப் பணிகளில் ஒன்று, உழைப்பாளியின் உற்பத்தித் திறன் நிலையை உயர்த்துவது என்பது. ஏனெனில், இதுவன்றி, பொதுவுடைமைக்கான முழு மாற்றம் என்பது இயலாததேயாகும்.

ஒர் புதிய உழைப்பாளிகளின் ஒர் ஒழுக்க நெறியையும், மக்களி டையேயான சமுகப் பிணைப்புகளின் புது வடிவங்களையும், மக்களை உழைப்பில் ஈடுபடுத்தும் புதிய வடிவங்களையும் நடை முறைகளையும் உருவாக்க இன்னமும் பல ஆண்டுகளும், பத்தாண் ரு களும் பிடிக்கும். அது மிகுந்த நிறைவளிக்கும், பெருந்தன்மை மிக்க பணியாகும். வி.இ.இலெனின்

முதலாளியம் முற்றிலும் காணாமற் போகச் செய்யப்பட இயலும். சமண்மையால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய மிக அதிக விளை பயன் கொண்ட உழைப்பாளிகளால் முற்றிலும் காணாமற் போகும் படி செய்ய்ப்பட்டு விரும். வி.இ.இலெனின்

நமது பொருளாதாரக் கொள்கை முலம் நமது முதன்மையான செல்வாக்கை அனைத்துலகப் புரட்சியின் மீது நாம் பயண் பருத்துகிறோம். அதனால்தான், நம்மைப் பொறுத்தவரை, பொருளாதார முன்னேற்றம் பற்றிய வினாக்கள் முழுமையான

90