பக்கம்:சிந்தனை வளம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷伊4 சிந்தனை வளம்

அது தன் இலக்கிலே போய்த் தைக்கும். குறி வைத்தலும், இல்லாமல், இலக்கையும் அறியாமல் எதிர் பார்க்கும் நலன் களுக்கு நேர்மாருன விளைவுகளைத் தரும் வைட்டமின் சத்தில் லாத சரக்குகளை எவ்வளவு நாள்தான் பொறுத்துக்கொண் டிருக்கப் போகிருேமோ, தெரியவில்லை? 寰

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/106&oldid=562348" இலிருந்து மீள்விக்கப்பட்டது