பக்கம்:சிந்தனை வளம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.# 12 சிந்தனை வளம்

என்று கருராகப் படிப்பையே நிறுத்தி விட்டார்கள் என்று கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில், ஒரு யூனிவர்ஸிடி லேப்ரரியில் அது தொடங்கும் போது வாங்கிய ஆருயிரம் புத்தகங்கள் மட்டுமே இருக்கிறதாம். ஆனல், அதே லேப்ரரியில் (ஒரு நல்ல ஹைஸ் கூல் லேப்ரரியில் கூட ஐம்பதியிைரம் புத்தகங் கள் இருக்க வேண்டும்) படித்து ஆராய்ச்சி செய்து சுமார் 60 பேருக்கு மேல் பி. எச். டி. வாங்கியிருக்கிரு.ர்களாம். ஒர் அரசியல் கட்சி ஆள வந்தால் நினைத்த இடத்தில் வசதி களின்றியே கூட ஒரு யூனிவர் லிடியை உண்டாக்கி விடுகிறது. புதிதாக ஒருவரை வி. ஸி. ஆக்கலாமே!

இந்த நிலையில் சர்வகலாசாலைகளின் சுயேச்சை. சுய Éhi Gru a fflanud (Autonomous status body) g)60au L i só இங்கு நிறையவே பேசப்படுகிறது. ஓர் அரசியல்வாதி நான் இதுவரை இத்தனை புத்தகங்கள் எழுதியும் எனக்கு டாக்டர் பட்டம் இல்லையா?’’ என்று பொது மேடை களிலேயே கேட்டதும், உடன் கலந்து கொண்டு பேசும் மந்திரி, இவருக்கு டாக்டர் பட்டம் தரத் துணியாத யூனிவர்ஸிடிகள் யூனிவர்ஸிடிகளே அல்ல’’-எனச் சாடுகிரு.ர். இது நிர்ப்பந்தம் இல்லாமல் வேறென்ன?

பெரும்பாலும் கோழைகளான வி. ஸி. க்களும், பயந்த பேராசிரியர்களும், பல தொழில்களில் முதலீடு செய்துள்ள சிண்டிகேட் உறுப்பினர்களும் நிறைந்த நமது பல்கலைக் கழகங்களில், "சுய நிர்ணய உரிமை’ என்பது ஒரு பாவனை மட்டுமே; நடைமுறையில் அது செல்லாது. பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் அ. இ. கா. க. தலைவராயிருந்த போது வட இந்திய யூனிவர்விடி ஒன்று திடீரென்று அவருக்கு டி. லிட். தருகிறேன் என்று முன் வந்தது. அவருக்கோ அதைக் கேட்டு ஒரே எரிச்சல்1 என்னலே உனக்கு என்ன காரியம் ஆகணும்னேன்? ஸ்டிரெயிட்டா அதைக் கேட்டுப் பண்ணிக்கிட்டுப் போய்த் தொலை! இந்த டாக்டர், கீக்டர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/114&oldid=562356" இலிருந்து மீள்விக்கப்பட்டது